1.மூன்று விஷயங்கள் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை
நேரம்
இறப்பு
வாடிக்கையளர்கள்
2.மூன்று விஷயங்கள் சகோதர சகோதரிகளை விரோதியாக்கும்
நகை
மனைவி
சொத்து
3.மூன்று விஷயங்கள் யாராலும் திருடமுடியாது
புத்தி
கல்வி
நற்பண்புகள்
4.மூன்று விஷயங்கள் ஞாபகம் வைத்திருப்பது அவசியம்
உண்மை
கடமை
இறப்பு
5.மூன்று விஷயங்கள் வெளிவந்து திரும்புவதில்லை
வில்லிலிருந்து அம்பு
வாயிலிருந்து சொல்
உடலிலிருந்து உயிர்
6.மூன்று பொருள்கள் வாழ்க்கையில் ஒருமுறைதான் கிடைக்கும்
தாய்
தந்தை
இளமை
7.மூன்று பொருள்கள் திரை மறைவுக்கு உகந்தது
சொத்து
ஸ்திரி
உணவு
8.இந்த மூன்று பேர்களுக்கும் மரியாதை கொடு
தாய்
தந்தை
குரு
1.வருவதும் போவதும் 2 இன்பம் துன்பம்
2.வந்தால் போகாதது 2 புகழ் பழி
3.போனால் வராதது 2 மானம் உயிர்
4.தானாக வருவது 2 இளமை முதிர்வு
5.நம்முடன் வருவது 2 பாவம் புண்ணியம்
6.அடக்க முடியாதது 2 ஆசை துக்கம்
7.தவிர்க்க முடியாதது 2 பசி பந்தம்
8.நம்மால் பிரிக்க முடியாதது 2 பந்தம் பாசம்
9.அழிவைத் தருவது 2 பொறாமை கோபம்
10.எல்லோருக்கும் சமமானது 2 பிறப்பு இறப்பு

23.பெஞ்சமின் ஹாரிசன் (1889-1893)
24.குரோவர் கிளீவ்லேண்ட் (1893-1897)
25.வில்லியம் மேக்கின்லீ (1897-1901)
26.தியோடர் ரூஸ்வெல்ட் (1901-1909)
27.வில்லியம் ஹோவர்டு டப்ட் (1909-1913)
28.உட்ரோவ் வில்சன் (1913-1921)
29.வாரன் கேமலில் ஹார்டிங் (1921-1923)
30.கால்வின் கூலிட்ஜ் (1923-1929)
31.ஹெர்பெர்ட் கிளார்க் ஹூவெர் (1929-1933)
32.பிராங்ளின் டிலேனோ ரூஸ்வெல்ட் (1933-1945)
33.ஹாரி.எஸ். ட்ருமேன் (1945-1953)
34.ட்விக்ட் டேவிட் எய்ஸ்நோவர் (1953-1961)
35.ஜான் பிட்ஜெரால்டு கென்னடி (1961-1963)
36.லிண்டன் பெய்ன்ஸ் ஜான்சன் (1963-1969)
37.ரிச்சர்ட் மில்ஹவுஸ் நிக்சன் (1969-1974)
38.ஜெரால்டு ருடால்ப் போர்டு (1974-1977)
39.ஜேம்ஸ் கார்ட்டர் (1977-1981)
40.ரொனால்டு வில்சன் ரீகன் (1981-1989)
41.ஜார்ஜ் ஹெர்பெர்ட் வால்கர் புஷ் (1989-1993)
42.வில்லியம் ஜெபர்ஸன் கிளிண்டன் (1993-2001)
43.ஜார்ஜ் வால்கர் புஷ் (2001-2008)
44.பாராக் ஒபாமா (2009 ஜனவரி 20 முதல்)
1.ஜார்ஜ் வாஷிங்டன் (1789-1797)
2.ஜான் ஆடம்ஸ் (1797-1801)
3.தாமஸ் ஜெபர்ஸன் (1801-1809)
4.ஜேம்ஸ் மாடிசன் (1809-1817)
5.ஜேம்ஸ் மன்றோ (1817-1825)
6.ஜான் குயின்ஸி ஆடம்ஸ் (1825-1829)
7.ஆன்ட்ரீவ் ஜேக்ஸன் (1829-1837)
8.மார்ட்டின் வான் புரேன் (1837-1841)
9.வில்லியம் ஹென்றி ஹாரிசன் (1841)
10.ஜான் டைலர் (1841-1845)
11.ஜேம்ஸ் க்னாக்ஸ் போல்க் (1845-1849)
12.ஜஸ தி டைலர் (1849-1850)
13.மிலர்ட் பில்மோர் (1850-1853)
14.பிராங்ளின் பியர்ஸ் (1853-1857)
15.ஜேம்ஸ் புக்னன் (1857-1861)
16.ஆபிரகாம் லிங்கன் (1861-1865)
17.ஆன்ட்ரீவ் ஜான்சன் (1865-1869)
18.யுலிசெஸ் சிம்சன் கிராண்ட் (1869-1877)
19.ரூதர்போர்டு பிர்கார்டு ஹேய்ஸ் (1877-1881)
20.ஜேம்ஸ் ஆபிரகாம் கார்பீல்டு (1881)
21.செஸ்டர் ஆலன் ஆர்தர் (1881-1885)
22.குரோவர் கிளீவ்லேண்ட் (1885-1889)