ஒன்று முதல் மகாயுகம் வரை - www.anpunila.com

பொதுஅறிவு. தன்னம்பிக்கை.

va

Tuesday, January 4, 2011

ஒன்று முதல் மகாயுகம் வரை


1-ஒன்று

10-பத்து

100-நூறு

1000-ஆயிரம்

10000-பத்தாயிரம்

100000-லட்சம்

1000000-பத்துலட்சம்

10000000-கோடி

100000000-அற்புதம்

1000000000-நிகற்புதம்

10000000000-கும்பம்

100000000000-கண‌ம்

1000000000000-கற்பம்

10000000000000-நிகற்பம்

100000000000000-பதுமம்

1000000000000000-சங்கம்

10000000000000000-வெள்ளம்

100000000000000000-அந்நியம்

1000000000000000000-அற்ட்டம்

10000000000000000000-பற‌ற்ட்டம்

100000000000000000000-பூறியம்

1000000000000000000000-முக்கோடி

10000000000000000000000-மகாயுகம்
 
 
நன்றி விசுவின் மக்கள் அரங்கம்.

3 comments:

Lakshmi said...

ஹை, இது நல்லா இருக்கே.

ம.தி.சுதா said...

ஆடடா இந்தாதாதாப் பெரிய இலக்கமிருக்கா...

நன்றீங்க..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தமிழுக்காக ஒரு தழிழனால் முடிந்தது (இலகு தட்டச்சு உதவி)

Bamboo said...

இந்தப் பட்டியலில் இருக்கும் பெரும்பாலான பெயர்கள் வடமொழிப் பெயர்கள். அற்புதம், கும்பம், கணம், கற்பம், நிகற்பம், பதுமம், சங்கம், பூரியம், மஹாயுகம் என்ற பெயர்களைப் பார்த்தாலே தெரியும். இவை வடமொழியில், கிரந்த இலக்க முறையில் இருந்து இரவல் வாங்கியவை.