31
Aug
01. கனிசர்க்கரை எனப்படும் கார்போஹைட்ரேட் - பிரக்டோஸ்.
02. கராமல் எனப்படுவது - நீர்நீக்கம் செய்யப்பட்ட சுக்ரோஸ்.
03. கார்போஹைட்ரேட்டுகளிலேயே மிக அதிகம் கிடைப்பது - செல்லுலோஸ்.
04. புரதங்களை நீரால் பகுத்தால் சுமார் 25 வகை அமினோ அமிலங்கள் கிடைக்கும்.
05. எல்லா செல்களிலும் உட்கரு அமிலங்கள் உள்ளன.
06. RNA, புரதங்களைத் தொகுத்தலில்முக்கிய பங்கு வகிக்கிறது.
07. குளுக்கோஸ், பிரக்டோஸ், காலக்டோஸ் போன்றவை - ஒற்றைச் சர்க்கரைகள்
08. நகம் மற்றும் முடியில் உள்ளது - கிராட்டின்.
09. செல்சுவரின் முக்கிய வேதிப்பொருள் - செல்லுலோஸ்.
10. சமையல் எண்ணையிலிருந்து பெறப்படும் கொழுப்பு அமிலம் - ஸ்டியரிக் அமிலம்.
11. உலகின் உயரமான மரம் - செக்கோயா
12. காட்டு மரங்களின் சக்கரவர்த்தி - தேக்கு
13. சமாதானத்தின் மலராக கருதப்படுவது - ஆலிவ்மரம்
14. பூத்துவிட்டால் விளைச்சல் குறையும் தாவரம் - கரும்பு.
15. கிரிக்கெட்மட்டை தயார் செய்யப்பயன்படுவது - வில்லோ மரம்.
16. தாவர உலகின் இருவாழ்விகள் - பிரையோபைட்டா.
17. மிகப்பெரிய பூ - ரப்ளேசியா.
18. மரத்தின் மேல் தொற்றிவாழும் தாவரங்கள் - எபிபைட்டுகள்.
19. இடப்பெயர்ச்சி பண்பினால் விலங்கு என்றும்,
ஒளிச்சேர்க்கை பண்பினால் தாவரம் என்றும் கருதப்படும் உயிரினம் - யூக்ளினா.
20. மிகச்சிறிய பூக்கும் தாவரம் - உல்பியா.
21. Painter's Lady எனச்சிறப்பிக்கப்படும் உயிரினம் - பட்டாம்பூச்சி.
22. சிரிக்கும் மீன் என்றழைக்கப்படுவது - டால்பின்
23. விரல்கள் இல்லாத போதிலும் நகங்கள் பெற்றுள்ள விலங்கு - யானை
24. பறவைகளின் அரசன் எனப்படுவது - கழுகு.
25. தண்ணீரே அருந்தாத உயிரினம் - கங்காரு, எலி.