ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா)_1 - www.anpunila.com

பொதுஅறிவு. தன்னம்பிக்கை.

va

Tuesday, April 8, 2008

ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா)_1


ஐ.நா. பொதுச் செயலாளர்கள்

(UN Secretary Generals)


ஐ.நா.வின் பொதுச் செயலாளர்களாக இதுவரை 7 பேர் பதவி வகித்து உள்ளனர். 1945ல் ஆரம்பிக்கப்பட்ட ஐ.நா. சபைக்கு 1946ல் முதல் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


1. டிரிக் விலி இவர்தான் ஐ.நா. முதல் பொதுச் செயலாளர். 1946 முதல் 1953 வரை பதவி வகித்தார். இவர் நோர்வே நாட்டைச் சேர்ந்தவர்.

2. டாக் ஹாமர் ஜோல்டு இவர் 1953 முதல் 1961 வரை பதவி வகித்தார். இவர் சுவீடன் நாட்டைச் சேர்ந்தவர்.

3. உதாண்ட் இவர் 1961 முதல் 1971 வரை பதவி வகித்தார். இவர் பர்மா நாட்டைச் சேர்ந்தவர்.

4. குர்ட் வால்டீம் இவர் 1971 முதல் 1981 வரை பதவி வகித்தார். இவர் ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்தவர்.

5. பெரஸ் - டி - கொய்லர் இவர் 1981 முதல் 1991 வரை பதவி வகித்தார். இவர் பெரு நாட்டைச் சேர்ந்தவர்.

6. புட்ரோஸ் கலி இவர் 1992 முதல் 1996 வரை பதவி வகித்தார். இவர் எகிப்து நாட்டைச் சேர்ந்தவர்.


7. கோபி அன்னன் இவர் 1996 முதல் இன்று வரைகும், பதவி வகித்து வருகிறார். இவர் கானா நாட்டைச் சேர்ந்தவர்.*************************************************************

************************************************************No comments: