twitter
rss



1.உலக அமைதிக்கான நோபல் பரிசு யாரால் சிபாரிசு செய்யப்படுகிறது ?
நோர்வே அரசு
2. ’கருடா’ என்ற பெயர் கொண்ட விமானசேவை எந்த நாட்டில்
இருந்து இயங்குகிறது ? இந்தோனேஷியா
3. வெங்காயத்தில் அதிகமுள்ள வைட்டமின் எது ?
வைட்டமின் ‘பி’,
4. மனிதனைப்போல் தலையில் வழுக்கை விழும் குரங்கு எது ?
ஆண் குரங்கு
5.முதல் மோட்டார் ரோடுரோலர் எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது?
இங்கிலாந்து
6.’செலினியம் செல்’ என்ற போட்டோ முறையை
கண்டுபிடித்தவர் யார் ? எர்னஸ்ட் வெர்னர்
7. உயிரியல் கவிஞர் என்றழைக்கப்படுபவர் யார் ?
சர் ஜெகதீஸ் சந்திர போஸ்.
8.இந்திய புரட்ச்யின் தை என்று அழைக்கப்படுபவர் யார் ?
மாடம் பிகாஜி காமா.
9.கிரெடிட் கரட் வழங்கிய முதல் இந்திய வங்கி எது?
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா.
10.தபால் தலையில் முதலில் இடம்பெற்ற இந்தியர் யார் ?
மகாத்மா காந்தி.
11.உலகின் முதல் செயற்க்கைகோளின் பெயர் என்ன?
ஸ்புட்னிக் 1.
12.அலைபேசிகளில் காணப்படும் SOS என்பதன் விரிவாக்கம் என்ன?
Save Our Soul.
13.உலக இரத்த தான தினமாக கருதப்படும் நாள் எது
அக்டோபர் 1.
14.மோப்ப சக்தியால் இரை தேடும் பறவை இனம் எது?
கிவி.
15. போலியோ நோய் எதனால் ஏற்படுகிறது?
வைரஸ்.
16.அகசிவப்பு கதிர்களை எது அதிகமாக ஈர்க்கும்?
தண்ணீர்.
17.இந்திய தேசிய காலெண்டரின் படி புத்தாண்டு என்று தொடங்குகிறது?
மார்ச் 21.
18.இதயத்தில் எதனை அறைகள் உள்ளன?
4
19.பயணித்த தூரத்தை அறிய வாகனங்களில் பயன்படுத்தப்படும் கருவி எது?
ஓடோமீட்டர்.
20.உலகின் இரண்டாவது நீளமான் கடற்கரையான மெரினாவை
வடிவமைத்து பெயர் சூட்டியவர் யார்? கிரண்ட்டப்.
21.சுப்ரமணிய பாரதியின் பிறந்த ஊர் எது?
எட்டயபுரம்.
22.சமுகவியல் என்ற சொல்லை தோற்றுவித்தவர் யார்?
காம்டே.
23. பொக்காரோ இரும்பு எக்கு தொழிற்சாலை அமைந்துள்ள இடம் எது?
ஜார்கண்ட்.
24.தமிழகத்தின் புகைப் பெற்ற ஜவுளி சந்தை அமைந்துள்ள இடம் எது?
ஈரோடு.
25.2006 ஆம் ஆண்டு உலக கால்பந்து போட்டி நடைபெற்ற இடம் எது?
ஜெர்மனி.
26.2010 ஆண்டின் உலக கால்பந்துப் போட்டியின் முடிவுகளை கணித்து

சர்ச்சைக்கு உள்ளன octopus இன் பெயர்? – பால்.

0 comments: