twitter
rss

அரிஸ்டாட்டில் -- கிரீஸ்

ஜீலியஸ் சீஸர் -- இத்தாலி

வால்டோ -- ஃபிரான்ஸ்

சன்யாட் சென் -- சீனா

உட்ரோ வில்சன் -- அமெரிக்கா

பிஸ்மார்க் -- ஜெர்மனி

மார்க்கோனி -- இத்தாலி

காந்திஜி -- இந்தியா

கிளியோபாட்ரா -- எகிப்து

மேரி கியூரி -- போலந்து

ஜார்ஜ் வாஷிங்டன் -- அமெரிக்கா

ஆப்ரஹாம் லிங்கன் -- அமெரிக்கா

ஜான் எஃப் கென்னடி -- அமெரிக்கா

ஜவஹர்லால் நேரு -- இந்தியா

கன்ஃபூஷியஸ் -- சீனா

பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் -- இங்கிலாந்து

ஜோன் ஆஃப் ஆர்க் -- ஃபிரான்ஸ்

மெகஸ்தனீஸ் -- கிரீஸ்

பிதாகரஸ் -- கிரீஸ்

பெனிட்டோ முசோலினி -- இத்தாலி

அடால்ப் ஹிட்லர் -- ஆஸ்திரியா

ஜோசப் ஸ்ராலின் -- சோவியத் யூனியன்

மார்டின் லூதர் கிங் -- அமெரிக்கா

வால்ட் டிஸ்னி -- அமெரிக்கா

நிகிடா குருஷேவ் -- சோவியத் யூனியன்

சாக்ரடீஸ் -- கிரீஸ்

லியோ டால்ஸ்டாய் -- சோவியத் யூனியன்

ஜார்ஜ் பெர்னாட்ஷா -- பிரிட்டன்

அன்னை தெரசா -- யூகோஸ்லாவியா

அலெக்ஸ்ஸாண்டர் -- கிரீஸ்

நெப்போலியன் --இத்தாலி

டயானா -- பிரிட்டன்

லெனின் -- சோவியத் யூனியன்

கார்ல் மார்க்ஸ் -- ஜேர்மனி

ஆர்க்கிமிடீஸ் -- கிரீஸ்

லூயி பாஸ்டர் -- ஃபிரான்ஸ்

அசோகர் -- இந்தியா

போரிஸ் பெக்கர் -- ஜெர்மனி

பிளாட்டோ -- கிரீஸ்

மா சே துங் -- சீனா

மர்லின் மன்றோ -- அமெரிக்கா

ஆல்ஃபிரட் நோபெல் -- சுவீடன்

வீரமா முனிவர் -- இத்தாலி

ரோல்ஸ் ராய்ஸ் -- இங்கிலாந்து

ஹென்றி டுனாண்ட் -- சுவிட்சர்லாந்து

ஹென்றி ஃபோர்டு -- அமெரிக்கா

மைக்கேல் ஏஞ்சலோ -- இத்தாலி

நிகோலஸ் கோபர்நிகஸ் -- போலந்து

ரூஸோ -- ஃபிரான்ஸ்

லாரல் -- இங்கிலாந்து

ஹார்டி -- அமெரிக்கா

டொனால்ட் பிரட்மன் -- ஆஸ்திரேலியா

ஆன்ட்ரூ ஜான்சன் -- அமெரிக்கா

விவேகானந்தர் -- இந்தியா

அலெக்சாண்டர் ஃபிளமிங் -- ஸ்காட்லாந்து

கமால் அப்துல் நாசர் -- எகிப்து

வாலண்டினா தெரஸ்கோவா -- சோவியத் யூனியன்

வில்லி பிராண்ட் -- ஜெர்மனி

வின்ஸ்டன் சர்ச்சில் -- இங்கிலாந்து

பாப்லோ பிக்காஸோ -- ஸ்பெயின்

அலெக்சாண்டர் வோல்டா -- இத்தாலி

ஜாக்குலின் கென்னடி -- அமெரிக்கா

ஸ்டெஃபிகிராஃப் -- ஜெர்மனி

பதினான்காம் லூயி -- ஃபிரான்ஸ்

டாக்டர் அம்பேத்கார் -- இந்தியா

எமர்சன் -- அமெரிக்கா

சித்தூர் ராணி பத்மினி -- இந்தியா

எலிசபெத் பிளாக்வெல் -- அமெரிக்கா

ரவீந்திரநாத் தாகூர் -- இந்தியா

முகமது அலி ஜின்னா -- பாக்கிஸ்தான்

பேநசீர் புட்டோ -- பாக்கிஸ்தான்

கரிபால்டி -- இத்தாலி

கலிலியோ -- இத்தாலி

ஹெலன் கெல்லர் -- அமெரிக்கா

தியோடர் ரூஷ்வெல்ட் -- அமெரிக்கா

நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் -- இந்தியா

ஜேம்ஸ் வாட் -- ஸ்காட்லாந்து

சார்லி சாப்ளின் -- இங்கிலாந்து

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் -- ஜெர்மனி

மைக்கேல் ஃபாரடே -- இங்கிலாந்து

ஜோசபைன் நெப்போலியன் -- ஃபிரான்ஸ்

வில்லியம் ஹார்வி -- இங்கிலாந்து

இந்திரா காந்தி -- இந்தியா

மார்கரெட் தாட்சர் -- இங்கிலாந்து

ஹிப்போக்ரட்டீஸ் -- கிரீஸ்

ஜிம் கூரியர் -- அமெரிக்கா

சோஃபியா லாரன் -- இத்தாலி

அலெக்சாண்டர் கிரஹாம்பெல் -- இங்கிலாந்து

ராணி மங்கம்மா -- இந்தியா

செங்கிஸ்கான் -- மங்கோலியா

பெஞ்சமின் ஃபிராங்க்ளின் -- அமெரிக்கா

ஆல்ஃபிரட் ஹிட்சாக் -- இங்கிலாந்து

மார்டினா நவரத்திலோவா -- அமெரிக்கா

எட்வர்ட் ஜென்னல் -- இங்கிலாந்து

எர்ன்ஸ்ட் ரூதர்ஃபோர்ட் -- நியூசிலாந்து

எலிசபெத் டெய்லர் -- இங்கிலாந்து

சார்லஸ் டார்வின் -- இங்கிலாந்து

மாஜினி -- இத்தாலி

ரைட் சகோதரர்கள் -- அமெரிக்கா

வில்லியம் ஷேக்ஸ்பியர் -- இங்கிலாந்து

மோனிகா செலஸ் -- யூகோஸ்லாவியா

தாமஸ் அல்வா எடிசன் -- அமெரிக்கா

ஐசக் நியூட்டன் -- அமெரிக்கா

நெல்சன் -- இங்கிலாந்து

பீட் சாம்ப்ராஸ் -- அமெரிக்கா

லியணார்-டோ-டாவின்சி -- இத்தாலி

சதாம் ஹுஸைன் -- இராக்

கோஃபி அன்னன் -- கானா

நீல் ஆர்ம்ஸ்ராங் -- அமெரிக்கா

ராகேஷ் சர்மா -- இந்தியா

சுஷ்மிதா சென் -- இந்தியா

ஐஸ்வ்ர்யா ராய் -- இந்தியா

கல்பனா சாவ்லா -- இந்தியா

விஸ்வநாதன் ஆனந்த் -- இந்தியா

பில் கிளிண்டன் -- அமெரிக்கா

ஆலன் ஆக்டேபியன் ஹியூம் -- இங்கிலாந்து

அமர்த்தியா சென் -- இந்தியா

நாஜிவ் காந்தி -- இந்தியா

சோனியா காந்தி -- இத்தாலி

ஹிலாரி ரோத்தம் கிளிண்டன் -- அமெரிக்கா

நெல்சன் மண்டேலா -- ஆப்பிரிக்கா

சி.வி. ராமன் -- இந்தியா

புத்தர் -- நேபாளம்

திருவள்ளுவர் -- இந்தியா

அமுட்சென் -- நார்வே

அலெக்சாண்டர் மோஸ் -- ஃபிரான்ஸ்

அருந்ததிராய் -- இந்தியா

16..அனிமா மீட்டர் (Anema Meter) -- காற்றை அளக்கும் கருவி.

17.அம்மீட்டர் (Ammeter) -- மின்சார சக்தியை அளக்கும் கருவி.

18.ஆடியோ மீட்டர் (Audio Meter) -- நம்மால் எவ்வளவு தூரம் ஒலி அலைகளைக் கேட்க முடிகிறது, என்பதை அளந்து தரும் கருவி.

19.அல்ரி மீட்டர் (Alti Meter) --- விமானங்கள் பறக்கும் போது, பூமியில் இருந்து எவ்வளவு உயரத்தில் இருக்கிறோம்,என்பதை அளக்கும் கருவி.

20.பைனாக்குலர் (Binocular) --- தொலைதூரப் பொருட்களை பெரியனவாக்கி இருகண்களுக்கும் ஒரே சமயத்தில் காட்டும் கருவி.

21.கம்யுடேட்டர் (Commutator) --- மின் ஓட்டத்தின் திசையை மாற்ற்ப் பயன்படும் கருவி.

22.கலோரிமீட்டர் (Calori Meter) -- வெப்பதினை அளக்கப் பயன்படும் கருவி.

23.கால்வனோ மீட்டர் (Galvano Meter) --- மின்னோட்டத்தினை அளக்கப் பயன்படும் கருவி.

24.கிளினிக்கல் தெர்மோ மீட்டர் (Clinical Thermo Meter) --- மனித உடலின் வெப்பநிலையை அளந்து, அதன் மூலம் நோயை அறியப்பயன்படும் கருவி.

25.டைனமோ (Dainamo) --- இயந்திர ஆற்றலை, மின்னாற்றலாக மாற்றும் கருவி.

26.பாரோ மீட்டர் (Baro Meter) --- வாயு மண்டலத்தின் அழுத்தத்தை அளக்கப் பயன்படும் கருவி.

27.எலக்ரோச்கோப் (Electroscope) -- மின்னோட்டப் பாய்ச்சலைக் கண்டறியப் பயன்படும் கருவி.

28.டைனமோ மீட்டர் (Dynamo Meter) --- மின்சார ஆற்றலை அளக்கப் பயன்படும் கருவி.

29.எலக்ட்ரோ கார்டியோகிராப் (Electro Cardiograph) -- இதயத் தசையின் சுருங்கி விரியும் தண்மையை அளக்கப் பயன்படும் கருவி.

30.எலக்ட்ரோ என்செபலோக்கிராப் (Electro Encephalograph) -- மூளையின் ஊடெ செலுத்தப்படும், சீரான் மின்னோட்டத்தின் அளவை பதிவு செய்யப் பயன்படும் சாதனம்.

31.ஹைட்ரோ மீட்டர் (hydro Meter) --- திரவங்களின் அடர்த்தியை அளக்கப் பயன்படும் கருவி.

32.ஹைஸ்போ மீட்டர் (Hyspo Meter) -- ஒரு திரவத்தின் கொதிநிலையைத் தீர்மானிக்கப் பயன்படும் கருவி.

33.ஹைட்ரோ போன் (Hydro Phone) --- நீருக்கடியில் பேசும் குரலைக் கேட்கப் பயன்படும் கருவி.

34.ஹைக்ரோ மீட்டர் (Hygro meter) -- வாயு மண்டலத்தின் ஈரத்தன்மையை அளக்கப் பயன்படும் கருவி.

35.லாக்ட்டோ மீட்டர் (Lacto Meter) -- பாலின் திடத்தன்மையை அளக்கப் பயன்படும் கருவி.

1.மாச் மீட்டர் (Mach Meter) -- ஒலியின் வேகத்தில் செல்லும் விமானங்களின் வேகத்தை அளக்கப் பயன்படும் கருவி.

2.மோனோ மீட்டர் (Mono Meter) -- வாயுவின் அழுமைர்த்தத்தை அளக்க உதவும் கருவி.

3.மைக்ரோ மீட்டர் (Micro Meter, நுண்ணளவி) --- சிறு தொலைவு, கோணங்கள் ஆகியவற்றை மிக துல்லியமாக அளக்கப் பயன்படும் கருவி.

4.பிளாண்டி மீட்டர் (Planti meter) -- சமாதானப் பரப்பளவினைத் தொகுத்தளிக்கப் பயன்படுத்தும் சாதனம்.

5.பைரோ மீட்டர் (Pyro Meter) --- உயர் வெப்ப நிலைகளை அளக்க உதவும் கருவியின் பெயர்.

6.பைர் ஹெலியோ மீட்டர் (Pyrhelio meter) -- சூரியக் கதிர்வீச்சுக்களை அளக்கப் பயன்படும் கருவி.

7.ரெயின்கேஜ் ( Raingauge,மழைமானி) -- மழை நீரை அளக்கப் பயன்படும் கருவி.

8.ரேடியோ மைக்கிரோ மீட்டர் (Radio Micro Meter) -- வெப்பக் கதிர் வீச்சுக்களை அளக்கப் பயன்படும் கதிரலைக் கருவி.

9.ஸ்பிக் மோமானோ மீட்டர் (Spygmomano meter) -- இரத்த அழுத்தத்தினை அளக்கப் பயன்படும் கருவி.

10.வில்தராசு (spring Balance) --- உடனுக்குடன் பொருட்களை நிறுக்கப் பயன்படும் கருவி.

11. ஸ்பெக்ட்ரோஸ்கோப் (Spectroscope) -- நிறமாலையைப் பிரித்து பரிசோதிக்கப் பயன்படும் கருவி.

12.ஸ்டெதஸ்கோப் (Stethoscope) -- இதயத்தின் நாடித்துடிப்பை அறிய டாக்டர்கள் பயன்படுத்தும் கருவி.

13.சைஸ்மோகிராப் (seisomograph) --- பூகம்ப அதிர்வுகளை அளக்கப் பயன்படும் கருவி.

14.டெலி மீட்டர் (Tele Meter) -- வான் பயனத் தொலைவில் நிகழும் நிகழ்ச்சிகளை பதிவு செய்யும் கருவி.

15.வோல்ட் மீட்டர் (Volt Meter) -- மின்னழுத்த அளவி.