twitter
rss

.com -- இது வணிக நிறுவனங்களைக் குறிக்கும். ஆனாலும் தனி நபர்கள் கூட இதனைப்பெற்றுள்ளனர்.

.net -- நெட் ஒர்க் சேவையாளர்களை குறிப்பது. ஆனாலும் பிற நிறுவனங்களும் இதனைப் பெற்றுள்ளன்.

.gov -- அரசுத் துறைகளுக்கானது. முதலில் அனைத்து நாட்டு அரசுத்துறைகளும் பயன்படுத்திக்கொண்டன. இப்பொழுது அமெரிக்க அரசு ம்ட்டுமே பயன்படுதலாம்.

.edu -- கல்வி நிறுவனங்களுக்கானது (பள்ளிகள் அல்ல).

.mil -- அமெரிக்க அரசின் இரானுவத்துறை மட்டுமே பயன்படுதலாம்.

int -- இரு நாட்டு அரசாங்கங்களுக்கு இடையே ஏற்படும் உடன்படிக்கைகளின் அடிப்படையில் நிறுவப்வபட்டுள்ள.பதிவு பெற்ற அமைப்புக்கள் மட்டுமே இதனை பயன்படுதலாம்.

.biz -- வணிக நிறுவனங்களுக்கு உரியது.

.info -- தகவல்மையங்களுக்கு உரியது.

.name -- தனி நபர்களின் இணையத்தளங்களுக்கு உரியது.

.pro -- தொழில் துறை வல்லுனர்களுக்கு உரியது.

.aero -- வான் போக்குவரத்துத் துறையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே பயன்படுதிக்கொள்ள முடியும்.

.coop -- கூட்டுறவு அமைப்பிற்கு உரியது.

.mesuem -- அருங்காட்சியகங்களுக்கு உரியது.அருங்காட்சியகங்கள் மட்டுமே இதனை பயன்படுத்திக்கொளள முடியும்.

.mp - வடமரியானா தீவு
.mq - மார்ட்டினிக்
.mr - மவுரிட்டானியா
.ms - மான்ட்செரட்
.mt - மால்ட்டா
.mu - மொரிசியஸ்
.mv - மாலத்தீவு
.mw - மாலாவி
.mx - மெக்ஸிகோ
.my - மலேசியா
.mz - மொசாம்பிக்
.na - நமீபியா
.nc - புது காலிடோனியா
.ne - நைஜர்
.nf - நர்ஃபோக் தீவு
.ng - நைஜீரியா
.ni - நிகாரகுவா
.nl - நெதர்லாந்து
.no - நார்வே
.np - நேபாளம்
.nr - நௌரு
.nu - நியூ
.nz - நியூசிலாந்து
.om - ஓமன்
.pa - பனாமா
.pe - பெரு
.pf - பிரெஞ்சு பாலினிசியா
.pg - பாப்புவா நியூ கினியா
.ph - பிலிப்பைன்ஸ்
.pk - பாக்கிஸ்தான்
.pl - போலந்து
.pm - செயிண்ட் பியாரே-மிக்குலான்
.pn - பிட்காயிரன் தீவு
.pr - போர்ட்டோ ரிக்கோ
.ps - பாலஸ்தீனம்
.pt - போர்ச்சுகல்
.pw - பலாவ்
.py - பராகுவே
.qa - குவாடர்
.re - ரீயூனியன் தீவு
.ro - ருமேனியா
.ru - ரஷ்யா
.rw - குவாண்டா
.sa - சவுதி அரேபியா
.sb - சாலமன் தீவு
.sc - செய்லீஸ்
.sd - சூடான்
.se - ஸ்வீடன்
.sg - சிங்கப்பூர்
.sh - செயிண்ட் ஹெலினா
.si - ஸ்லோவேனியா
.sj - ஸ்வால்பார்டு-ஜான்மாயெம் தீவு
.sk - ஸ்லோவாக்
.sl - சியாரா லியான்
.sm - சான் மரினோ
.sn - செனகல்
.so -சோமாலியா
.sr - சுரினாம்
.st - சாவோதோம்-பிரின்சிபி
.sv - எல் சால்வேடார்
.sy - சிரியா
.sz - ஸ்வாஸிலாந்து
.tc - துருக்-கைகோஸ் தீவு
.td - சாட்
.tf - பிரெஞ்சு தெற்குப்பகுதி
.tg - டோகோ
.th - தாய்லாந்து
.tj - தாஜிகிஸ்தான்
.tk - டோக்கேலாவு
.tm - துர்க்மேனிஸ்தான்
.tn - துனீசியா
.to - டோங்கா
.tp - கிழக்கு தைமூர்
.tr - துருக்கி
.tt - டிரினிடாட்-டொபாகோ
.tv - துவாலு
.tw - தைவான்
.tz - டான்ஜானியா
.ua - உக்ரைன்
.uk - இங்கிலாந்து
.um - யுஎஸ் மைனர் தீவு
.us - அமெரிக்கா
.uy - உருகுவே
.uz - உஸ்பெகிஸ்தான்
.va - வாடிகன்
.vc - செயின்ட் வின்சென்ட் - கிரினேடின்ஸ்
.ve - வெனிசுலா
.vg - வர்ஜின் தீவு (பிரிட்டிஸ்)
.vi - வர்ஜின் தீவு(அமெரிக்கா)
.vn - வியட்னாம்
.vu - வானூவாட்டு
.wf - வாலீஸ்-·புட்டுனா தீவு
.ws - மேற்கு மோவா
.ye - ஏமன்
.yt - மயோட்டி
.yu - யூகோஸ்லேவியா
.za - தெற்கு ஆப்பிரிக்கா
.zm - ஜாம்பியா
.zw - ஜிம்பாவே

.ac - அசென்சன் தீவு
.ad - அண்டோரா
.ae - ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
.af - ஆ·ப்கானிஸ்தான்
.ag - ஆண்டிகுவா-பார்புடா
.ai - அங்குல்லா
.al - அல்பேனியா
.am - ஆர்மேனியா
.an - நெதர்லாந்து ஆன்டிலிஸ்
.ao - அங்கோலா
.aq - அண்டார்டிக்கா
.ar - அர்ஜெண்டீனா
.as - அமெரிகன் சமோவா
.at - ஆஸ்திரியா
.au - ஆஸ்திரேலியா
.aw - அருபா
.az - அஜர்பெய்ஜான்
.ba - போஸ்னியா-ஹெர்ஸகோவினா
.bb - பார்படாஸ்
.bd - வங்கதேசம்
.be - பெல்ஜியம்
.bf -பர்க்கினாஃபாஸோ
.bg -பல்கேரியா
.bh - பஹ்ரைன்
.bi- புரூண்டி
.bj - பெனின்
.bm - பெர்முடா
.bn - புரூனய் தாருசலாம்
.bo - பொலிவியா
.br - பிரேசில்
.bs - பஹாமஸ்
.bt - பூடான்
.bv - பவெட் தீவு
.bw - போட்ஸ்வானா
.by - பெலாருஸ்
.bz - பெலிஸ்
.ca - கனடா
.cc - கோகோஸ் தீவு
.cd - காங்கோ ஜனநாயக் குடியரசு
.cf - மத்திய ஆ·ப்ரிக்கா
.cg - காங்கோ குடியரசு
.ch - சுவிட்சர்லாந்து
.ci - கோட்டே டி' இவோர்
.ck - கூக் தீவு
.cl - சிலி
.cm - கேமரூன்
.cn - சீனா
.co - கொலம்பியா
.cr - கோஸ்டாரிக்கா
.cu - கியூபா
.cv - கேப் வெர்டி
.cx - கிறிஸ்துமஸ் தீவு
.cy - சைப்ரஸ்
.cz - செக் குடியரசு
.de - ஜெர்மனி
.dj - டிஜிபவுட்டி
.dk - டென்மார்க்
.dm - டொமினிக்கா
.do - டொமினிக்கன் குடியரசு
.dz - அல்ஜீரியா
.ec - ஈகுவடார்
.ee - எஸ்தோனியா
.eg - எகிப்து
.eh - மேற்கு சகாரா
.er - எரித்திரியா
.es - ஸ்பெயின்
.et - எத்தியோப்பியா
.fi - ·பின்லாந்து
.fj - ·பிஜி
.fk - பாக்லாந்து தீவு
.fm - மிக்ரோனிசியா
.fo - ·பரோ தீவு
.fr - ·பிரன்சு
.ga - கபான்
.gd - கிரினடா
.ge - ஜார்ஜியா
.gf - பிரஞ்சு கயானா
.gg - கர்னசே
.gh - கானா
.gi - ஜிப்ரால்டர்
.gl - கிரீன்லாந்து
.gm - காம்பியா
.gn - கினியா
.gp - குவாடிலோப்
.gq - பூமத்திய கானா
.gr - கிரீஸ்
.gs - தெற்கு ஜார்ஜியா- தெற்கு காண்டுவிக் தீவு
.gt - குவாதிமாலா
.gu - குவாம்
.gw - கினியா-பிசாவு
.gy - கயானா
.hk - ஹாங்காங்
.hm - ஷியர்டு-மெக்டனால்டு தீவு
.hn - ஹோண்டுராஸ்
.hr - குரோசியா-ஹர்வாட்ஸ்கா
.ht - ஹைத்தி
.hu - ஹங்கேரி
.id - இந்தோனேஷியா
.ie - அயர்லாந்து
.il - இஸ்ரேல்
.im - மான் தீவு
.in - இந்தியா
.io - பிரிட்டிஸ் இந்துமாக் கடல் பகுதி
.iq - ஈராக்
.ir - ஈரான்
.is - ஐஸ்லாந்து
.it - இத்தாலி
.je -ஜெர்ஸி
.jm - ஜமைக்கா
.jo - ஜோர்டான்
.jp- ஜப்பான்
.ke - கென்யா
.kg - கீர்கிஸ்தான்
.kh - கம்போடியா
.ki - கீரிப்பட்டி
.km - கோமோ ரோஸ்
.kn - செயிண்ட்கிட்ஸ்-நவியா
.kp - வட கொரியா
.kr - தென்கொரியா
.kw - குவைத்
.ky - கேமன் தீவு
.kz - கஜகஸ்தான்
.la - லாவோ மக்கள் குடியரசு
.lb - லெபனான்
.lc - செயிண்ட் லூசியா
.li - லைக் டென்ஸ்டைன்
.lk - இலங்கை
.lr - லைபீரியா
.ls - லெசாத்தோ
.lt - லித்துவேனியா
.lu - லக்ஸம்பர்க்
.lv - லாத்துவியா
.ly - லிபியா
.ma - மொராக்கோ
.mc - மொனாக்கோ
.md - மால்டோவா
.mg - மடகாஸ்கர்
.mh - மார்ஷல் தீவு
.mk - மாசிடோனியா
.ml - மாலி
.mm - மியான்மர்
.mn - மங்கோலியா
.mo - மாக்காவ்

இந்த வலைப்பூ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால்
உங்கள் நண்பர்களுக்கும் தெரிவியுங்கள்.

இந்த வலைப்பூவை http://www.anpunila.com/ அல்லது
http://www.thannampikkai.tk/ முகவரி ஊடாகவும் நீங்கள்
பார்வையிடலாம்.

1.பஞ்ச கண்ணியர்
அகலிகை,சீதை,தாரை,திரெளபதி,மண்டோதரி.

2.பஞ்சவாசம்
இலவங்கம்,ஏலம்,கற்பூரம்,சாதிக்காய்,தக்கோலம்.

3.பஞ்சாமிர்தம்
சர்க்கரை,தயிர்,தேன்,நெய்,பால்.

4.பஞ்சபாண்டவர்
தருமன்,பீமன்,அர்ஜுனன்,நகுலன்,சகாதேவன்.

5.பஞ்சசீலம்
கொல்லாமை,பொய்யாமை,கல்லாமை,காமமின்மை,இரவாமை.

6.பஞ்சதிராவிடர்
தெலுங்கர்,திராவிடர்,கன்னடர்,மகாராஷ்டிரர்,கூர்ஜரர்.

7.பஞ்சபட்சி
வல்லூறு,ஆந்தை,காகம்,கோழி,மயில்.

8.பஞ்சபுராணம்
தேவாரம்,திருவாசகம்,திருவிசைப்பா,திருப்பல்லாண்டு,பெரியபுராணம்.

9.பஞ்சரத்தினம்
வைரம்,முத்து,மாணிக்கம்,நீலம்,மரகதம்.

10.பஞ்சவர்ணம்
வெண்மை,கருமை,செம்மை,பொன்மை,பசுமை.

11.பஞ்சாங்கம்
கரணம்,திதி,நட்சத்திரம்,யோகம்,வாரம்.

12.பஞ்சமூலம்
செவ்வியம்,சித்திரமூலம்,கண்டுபாரங்கி,பேரரத்தை,சுக்கு.

13.பஞ்சபாதகம்
பொய்,களவு,கள்ளுண்ணல்,குருநிந்தை,கொலை.

14.பஞ்சபாணம்
முல்லை,அசோகு,வனசம்,சூதம்,நீலம்.

15.பஞ்சாயுதம்
சங்கு,சக்கரம்,கதை,கத்தி,வில்.

16.பஞ்சபரமோட்டி
அருகர்,சித்தர்,உபாத்தியாயர்,ஆசிரியர்,சாதுக்கள்.

17.பஞ்சசிகை
தலை,உச்சி,கண்,புருவம்,முழங்கை.

18.பஞ்சதேவர்
பிரம்மா,விஷ்ணு,உருத்திரன்,மகேசுரன்,சதாசிவன்.

19.பஞ்சஸ்தலம்
காசி,சோமநாத்,பூரி,ராமேஸ்வரம்,வைத்தியநாத்.