twitter
rss


* சூரியனுக்கு அடுத்தாற்போல் பூமிக்கு அருகில் உள்ள விண்மீன் - ஆல்பா சென்டாரி


* சூரியனிடமிருந்து ஒளிக்கதிர் பூமியை அடைய ஆகும் நேரம் - 8 நிமிடம் 20 வினாடி


* வானியல் தொலைவிற்கான அலகு - ஒளி ஆண்டு


* அதிக துணைக்கோள்கள் கொண்ட கோள்  - சனி


* மிக வேகமாக சுழலக் கூடிய கோள் - வியாழன்


* வழிமண்டலத்தில் அதிகமாக காணப்படும் வாயு - நைட்ரஜன்


* மின்கலத்தை கண்டு பிடித்தவர் - அலெக்சாண்டரோ வோல்டோ


* மகாத்மா காந்தியடிகள் இந்தியர்களுக்கென தனியாக அரசியலமைப்பு வேண்டும் என கோரிக்கை வைத்த ஆண்டு - 1922


* இந்திய அரசியல் நிர்ணய சபையினால் அமைக்கப்பட்ட குழுக்களின் எண்ணிக்கை  - 13


* அரசியலமைப்பு வரைவுக் குழுவின் உறுப்பினர்களல்லாதவர் - எம்.என் ராய்
* ராஜ்யசபையின் நியமன உறுப்பினர்களை குடியரசுத் தலைவரால் தேர்ந்தெடுக்கப்படும் முறை எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து எடுக்க்கப்பட்டது - அயர்லாந்து


* மத்திய மாநில உறவு முறைகள் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து எடுக்கப்பட்டது - ஆஸ்திரேலியா


* அரசியலமைப்பின் முகவுரை அரசியலமைப்பின் ஒரு பகுதியே என முதன்முதலாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்க காரணாமாக 
இருந்த வழக்க்கு - கேசவானந்த பாரதி (1973)


* இந்திய மக்களின் வாக்குரிமையை 21 வயதிலிருந்து 18 வயதிற்கு குறைத்த பிரதமர் - ராஜிவ் காந்தி


* இராபர்ட் புரூஸ்புட் என்பவர் 1863 ஆம் ஆண்டு பழைய கற்கால கோடரியைக் கண்டெடுத்த தமிழகப் பகுதி - பல்லாவரம்


* உலோக காலத்தின் முக்கிய கொடையாக கருதப்படுவது - எழுதும் முறையை கண்டறிந்தது


* ஹரப்பா நாகரிகம் எந்த காலத்தைச் சார்ந்தது - வெண்கல காலம்


* ரேடியோ கார்பன் முறையில் ஹரப்பா நாகரிகத்தின் கால வரையறை - கி.மு.2350 – 1750


* சிந்து சமவெளி நாகரிக முக்கிய இடங்களில் தவறாக பொருந்தியுள்ளது - ஹரப்பா - ஹரியானா


* சிந்து சமவெளி எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்களுடன் ஒன்றி காணப்படுகின்றன எனக் கூறியவர் - ஹீராஸ் பாதிரியார்


* 'ஆத்மிய சபா' வை நிறுவியவர் - இராஜாராம் மோகன் ராய்


* தயாள் தாசு துவக்கிய இயக்கம் - நிரங்காரி


* இந்து சமயத்தின் மார்ட்டின் லூதர் என அழைக்கப்படுபவர் - தயானந்த சரஸ்வதி


* 'சத்தியார்த்த பிரகாஷ்' எனும் நூலை இயற்றியவர் - தயானந்த சரஸ்வதி


* 1857 ஆம் ஆண்டு புரட்சியின் போது பீகார் பகுதியில் தலைமை தாங்கியவர் - கன்வர்சிங்


* சிரிப்பூட்டும் வாயுவான (நைட்ரஸ் ஆக்ஸைடு) கண்டுபிடித்தவர் - ஜோசப் பிரீஸ்லி


* நல இலக்கணம் (welfare economics) என்ற கோட்பாட்டை உருவாக்கியவர் - ஆல்பர்டு மார்சல்


* ஒரிசாவில் 'ஹிராகுட்' அணை கட்டப்பட்ட ஐந்தாண்டு திட்டம் - முதலாம் ஐந்தாண்டு திட்டம்


* முதல் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கியத்துவம்  - விவசாயம்


* இரண்டாம் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கியத்துவம் - தொழில் துறை


* ஐந்தாவது ஐந்தாண்டு திட்டத்தின் முக்கியத்துவம்  - வறுமை ஒழிப்பு


* ஓராண்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட ஆண்டு - 1967-1969


* .'தாராளமயமாக்கப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கை' செயல்படுத்தப்பட்ட ஐந்தாண்டு திட்டம் - எட்டாவது ஐந்தாண்டு திட்டம்


* தேசிய ஒருமைப்பாடு குழுவின் கூட்டம் கடைசியாக  நடைபெற்ற ஆண்டு - செப்டம்பர் 2013


* 'மூட நம்பிக்கைகளுக்கெதிராக' சட்டம் இயற்றிய மாநிலம் - மகாராஸ்டிரா


* உலக மாற்றுத்திறனாளிகள் ஆண்டு அனுசரிக்கப்பட்ட ஆண்டு - 1981


* உலகில் நிதி மற்றும் வாணிப பரிமாற்றத்தில் இரண்டாவது அதிக அளவு பயன்படுத்தப்படும் நாணயம் - யுவான்


* தேமுதிக ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு - 2005


* உலக குழந்தைகளின் உரிமைகள் பாதுகாப்பு தினம் கொண்டாடப்படுவது - நவம்பர் 19


* உலக அலவில் இணையதளம் பயன்படுத்துவதில் இந்தியா பெற்றுள்ள இடம் - மூன்றாம் இடம்


* யூனியன் பிரதேசங்களின் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் நியமிக்கப்படுவது - லெப்டினண்ட் கவர்னர் (துணைநிலை ஆளுநர்)


* மிதி வண்டியின் சக்கரங்களைக் (tyres) கண்டுபிடித்தவர் - ஜான் பாய்ட் டன்லப்


* நமது சூரிய குடும்பம் அமைந்துள்ள நட்சத்திரத் தொகுதியான பால்வெளி அண்டத்தின் வடிவம் - சுருள் வடிவம்


* சூரிய குடும்பத்தின் அருகிலுள்ள நட்சத்திரம் - பிராக்சிமா சென்டாரி


* 76 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் வால் நட்சத்திரம் - ஹேலி வால் நட்சத்திரம்


* நடுத்தர வயதுள்ள நட்சத்திரம் - சூரியன்


* இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் 'மதசார்பற்ற' என்ற வார்த்தை சேர்க்கப்பட்ட ஆண்டு - 1976


* 'ஓசனோஸ்பியர் என்பது எந்த வழிமண்டல அடுக்கின் ஒரு பகுதி - ஸ்டிராடோஸ்பியர்


* முதன் முதலில் தேசியக் கொடியை அறிமுகப்படுத்திய நாடு - டென்மார்க்


* ஆசியாவின் மிகப்பெரிய கல்வி நிறுவனம் - பஞ்சாப் பல்கலைக்கழகம் (லாகூர்)


* இந்தியாவில் வைரம் அதிகமாகக் கிடைக்கும் இடம் - பன்னா (மத்தியப்பிரதேசம்)


* விளையாட்டுத் துறை பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும் விருது - துரோணாச்சாரியா விருது


* ஐக்கிய நாடுகள் தபையின் முதல் பெண் தூதவர் - விஜயலட்சுமி பண்டிட்


* பிரிட்டனில் நிழல் பிரதமர் என்றழைக்கப்படுபவர் - எதிர்க்கட்சித் தலைவர்


* மனித உடலில் காணப்படும் தசைகளின் எண்ணிக்கை - 639


* ஐ.நா.சபை தொடங்கப்பட்ட ஆண்டு - 1945


* இஸ்ரேல் நாட்டின் பாராளுமன்றத்தின் பெயர் - நெஸட்


* இண்டர்போல் அமைப்பின் இந்தியப் பிரதிநிதி - சிபிஐ


* பாரத ரத்னா விருது பெற்ற வெளிநாட்டுத் தலைவர்கள் - "எல்லைக் காந்தி" கான் அப்துல் கபார்கான் மற்றும் நெல்சன் மண்டேலா


* மனித மூளையின் எடை - 1.4 கிலோ


* உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி எத்தனை ஆண்டுகலுக்கு ஒரு முறை நடைபெறுகிறது - நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை


* மிக நீண்ட ஆயுள் உடைய விலங்கு - ஆமை


* இந்தியாவில் நோபல் பரிசு பெற்ற முதல் பெண் - அன்னை தெரஸா (1979)


* ஆஸ்கார் பரிசு பெற்ற முதல் இந்தியப் பெண்மணி - பாது அத்தையா


* பேங்க் என்ற சொல் பெஞ்ச் என்று பொருள்படும் - இத்தாலிய வார்த்தையிலிருந்து எடுக்கப்பட்டதாகும்.


* நோபல் பரிசளிக்கும் பொறுப்பு யார் வசமுள்ளது - நோபல் பவுன்டேஷன் ஆஃப் ஸ்வீடன்


* ஜப்பானின் மற்றொரு பெயர் - நிப்பான்


* ஒளவை பாடிய நூல்கள் - பன்னிரென்டு


* சிவாஜி ஹாக்கி ஸ்டேடியம் அமைந்துள்ள இடம் - புதுதில்லி


* உலக அரிசி ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ள நாடு - பிலிப்பைன்ஸ்


* கிறிஸ்தவர்களின் கடவுளான இயேசுநாதர் உயிர் வாழ்ந்த ஆண்டுகள் - 33


* காமன்வீல் என்ற பத்திரிக்கையை தொடங்கி நடத்தியவர் - அன்னிபெசன்ட் அம்மையார்.


* ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகம் உள்ள இடம் - டோக்கியோ


* இந்தியாவின் நவீன ஓவியங்களின் தந்தை என அழைக்கப்படுபவர் - நந்தலால் போஸ்


* உலகின் மிகப்பெரிய திரையரங்கம் - நியூயார்க் நகரில் உள்ள ராக்ஸி திரையரங்கம்


* திருக்குரானில் உள்ள மொத்த அதிகாரங்கள் - 114


* உலக மனித உரிமைகள் சட்டம் ஐ.நா.சபையால் இயற்றப்பட்ட வருடம் - 1948


* உலகின் மிகப்பெரிய சிலை - அமெரிக்காவில் உள்ள சுதந்திரதேவி சிலை


* புதுதில்லியை வடிவமைத்து உருவாக்கியவர் - சர் எட்வின் லுட்யென்ஸ் என்பவர்


* உலகில் முதன் முதலில் மறுமலர்ச்சி தோன்றிய நாடு - இத்தாலி


* ராய்ட்டர்ஸ் என்ற செய்தி நிறுவனம் உள்ள இடம் - இங்கிலாந்து


* ஆரோக்கியமான மனிதனின் உடலில் உள்ள இரத்தத்தின் அளவு - 6 லிட்டர்


* தலைமுடியின் கருமை நிறத்திற்குக் காரணம் - அதில் உள்ள மெலனின் என்ற பொருள்.


* மெர்போர்ன் கிரிக்கெட் ஸ்டேடியம் உள்ள இடம் - ஆஸ்திரேலியா


* இந்தியாவில் முதல் பெண்கள் காவல்நிலையம் தொடங்கப்பட்ட மாநிலம் - கேரளா


* மோகினியாட்டம் என்னும் நடன வகைக்குப் புகழ்பெற்ற இந்திய மாநிலம் - கேரளா

* அர்ஜெண்டினா எந்த கண்டத்தில் அமைந்துள்ள நாடு - தென் அமெரிக்கா


* சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தலைமையகம் உள்ள இடம் - ஜெனீவா


* ஐக்கிய நாடுகள் டபை செயலாளரின் பதவிக்காலம் - 5 ஆண்டுகள்


* பந்த் நடத்துவதை முதன் முதலில் தடை செய்த மாநிலம் - கேரளா


* தமிழகத்தில் தமிழுக்கு அடுத்தப்படியாக அதிகம் பேசப்படும் மொழி - தெலுங்கு


* ஐ.என்.எஸ். ராஜாளி கப்பல் படைத்தளம் எங்கு அமைந்துள்ளது - அரக்கோணம்


* கட்டாயக் கல்வித் திட்டத்தை முதன் முதலில் அறிமுகம் செய்த மாநிலம் - தமிழ்நாடு


* மைக் விட்னி எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர் - கிரிக்கெட்


* இந்தியாவின் மிக நீண்ட இதிகாசம் - மகாபாரதம்


* அடகாமா பாலைவனம் எந்த நாட்டில் உள்ளது - சிலி


* சீனக் குடியரசின் முதல் தலைவர் - சன்யாட்சென்


* ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்த முதல் இந்தியர் - மிகிர் சென்


* இந்தியாவின் ஹாலிவுட் நகரம் என்று வர்ணிக்கப்படுவது - மும்பை


* உலக தொலை தொடர் தினமாக அனுசரிக்கப்படும் நாள் - மே 17


* ஈடன் கார்டன் விளையாட்டு மைதானம் அமைந்துள்ள இடம் - கொல்கத்தா


* தென்மேற்குப் பருவக்காற்றை சீனாவிற்கு செல்லவிடாம்ல் தடுப்பது - இமயமலை


* இந்தியாவின் யூதர்கள் வாழும் இடம் - கொச்சி


* அர்ஜெண்டினா எந்த கண்டத்தில் அமைந்துள்ள நாடு - தென் அமெரிக்கா


* புகழ்பெற்ற நூலை மூலதனம் என்ற நூலை இயற்றியவர் - கார்ல் மார்க்ஸ்


* தமிழகத்தில் உயர் அழுத்த கொதிகலன்கள் தயாராகும் தொழிற்சாலை அமைந்துள்ள இடம் - துவாக்குடி - திருச்சி


* தமிழகத்தில் துப்பாக்கித் தொழிற்சாலை உள்ள இடம் - திருச்சிராப்பள்ளி


* வெள்ளைக் கண்டம் என்று அழைக்கப்படும் கண்டம் - அண்டார்டிகா


* தமிழகத்தில் கரும்பு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம் - கோயம்புத்தூர்


* இந்தியாவில் மிகக் குறைந்த அளவு காடுகளைக் கொண்ட மாநிலம் - குஜராத்


* பவளத் தீவுகள் காணப்படும் இடம் - இலட்சத்தீவுகள்


* தென்னிந்தியாவின் காஷ்மீர் என அழைக்கப்படுவது - கொடைக்கானல்


* எரிமலையே இல்லாத கண்டம் - ஆஸ்திரேலியா


* மூலிகை அருவிகளின் நகரம் என்று வர்ணிக்கப்படும் தமிழக நகரம் - குற்றாலம்


* உலகிலேயே மிகவும் உயரமான இடத்தில் அமைந்துள்ள ஏரி - டிடிகாகா ஏரி - உயரம் 12,500 அடி


* உலகின் மிக உயரமான ஏஞ்சல் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள நாடு - வெனிசுலா


* இந்தியாவில் சம்பல் பள்ளத்தாக்கின் பரப்பளவு - சுமார் 70 மில்லியன் ஏக்கர்கள்


* கோசி ஆறு எந்த மாநிலத்தின் வழியாகப் பாய்கிறது - பீகார்


* ஆசியாவின் மிக நீளமான நதி- யாங்சீ - சீனா


* உலகின் மிகப் பெரிய தாபகற்பம் - அரேபிய தீபகற்பம்


* புதுப்பிக்கக்கூடிய வளங்கள் என்று வர்ணிக்கப்படுவது - காடுகள்


* உலகிலேயே மிகப் பெரிய பள்ளத்தாக்கு - அமெரிக்கா


* இந்தியாவின் எந்தப்பகுதி சூரியன் உதயமாகும் மாநிலம் என்று அழைக்கப்படும் மாநிலம் - அருணாச்சலப் பிரதேசம்


* பட்டு உற்பத்தியில் முன்னணி வகிக்கும் இந்திய மாநிலம் - கர்நாடகம்


* ஹிராகுட் அணைக்கட்டு அமைந்துள்ள மாநிலம் - ஒரிசா


* இந்தியாவில் உப்புச் சுரங்கம் உள்ள இடம் - பஞ்சாப்* மூளை கடினமான மண்டையோட்டினுள் பாதுகாப்பாக அமைந்துள்ள பகுதிக்கு பெயர் - கிரேனியம்


* மூளையைச் சுற்றியுள்ள மூன்று உறைகளின் பொதுவான பெயர் - மெனின்ஜஸ்


* மனித மூளையில் உள்ள நரம்புச் செல்களின் எண்ணிக்கை - சுமார் 12000 மில்லியன்


* பிறந்த குழந்தையின் மூளையின் எடை - 380 கிராம்.


* பெருமூளையின் இரு கதுப்புக்களையும் இணைக்கும் நரம்பிழைத் தட்டின் பெயர் - கார்பஸ் கலோசம்


* பெருமூளையின் சாம்பல் நிறம் மற்றும் வெண்மை நிறப் பகுதியின் பெயர் - கார்டெக்ஸ் மற்றும் மெடுல்லா


* பெருமூளையின் அடிப்புறத்தில் உள்ள இரு பகுதிகளின் பெயர் - தாலமஸ், ஹைபோதாலமஸ்


* மனிதனில் காணப்படும் மூளை நரம்புகளின் எண்ணிக்கை - 12 இணைகள்


* தண்டுவட இணை நரம்புரகளின் எண்ணிக்கை - 31 இணைகள்


* கண்ணின் விழித்திரையில் ஒளி உணர் செல்கள் - கூம்புகள் மற்றும் குச்சிகள்


* ஒருவருக்கு கண்தானம் செய்யும்போது  கண்ணின் எப்பகுதி மாற்றிப் பொருத்தப்படுகிறது - கார்னியா


* இரத்த தானம் செய்யும்போது ஒரு யூனிட் இரத்தம் என்பது எவ்வளவு? 350 மி.லிட்டர்.


* கன்ஜங்டிவா என்பது - இமையடிப்படலம்


* கண் உறைகளில் நடு உறையின் பெயர் - கோராய்டு


* கண்களில் கார்னியாவிற்கும், லென்சிற்கும் இடையில் உள்ள திரவத்தின் பெயர் - அகுவஸ் ஹியூமர்


* கண்களின் உட்புறமாக லென்சிற்கும் விழித்திரைக்கும் இடையில் அமைந்துள்ள கூழ்மப் பொருள் - விட்ரியல் ஹியுமர்


* விழித்திரையின் மையத்தில் துல்லியமான பார்வைக்குக் காரணமான பகுதியின் பெயர் - மாக்குல்லா


* யுட்ரிகுலஸ், சாக்குலஸ் என்னும் இரண்டு உறுப்புக்களின் அமைவிடம் - உட்செவி


* மனித உடலின் மிகப்பெரிய சுரப்பி - கல்லீரல்


* கல்லீரல் மற்றும் கணையம் போன்றவற்றின் சுரப்புக்கள் சிருகுடலின் எப்பகுதியில் இணைகின்றன - டியோடினம்


* சிறுகுடலின் மூன்று பகுதிகளின் பெயர் - டியோடினம், ஜெஜீனம், இலியம்


* மனிதனின் இரைப்பையின் மூன்று பகுதிகள் - கார்டியாக் இரைப்பை, பண்டஸ் மற்றும் பைலோரஸ் இரைப்பை


* மனித உணவுக் குழலின் நீளம் - 22 செ.மீட்டர்


* மனிதனின் உள்ளுறுப்பு அமைப்பைப் பற்றி முதன் முதலில் தெளிவாக விளக்கியவர் - அன்ரியாஸ் வெசாலியஸ்


* அனாடமியா என்ற நூலின் ஆசிரியர் - மான்டினோ டிலூசி


* குழந்தைப் பருவத்தில் தோன்றும் முதல் தொகுப்புப் பற்களின் பெயர் - உதிர் பற்கள் அல்லது பால் பற்கள்


* அறிவுப் பற்கள் எத்தனை வயதிற்கு மேல் மனிதனுக்குத் தோன்றுகின்றன - 20 வயதிற்கு மேல்


* மனித உடலின் கடினமான பகுதியான எனாமல் பல்லின் எப்பகுதியை மூடியுள்ளது - டென்டைன்.


* நாளமுள்ள மற்றும் நாளமில்லாத பண்புகளைக் கொண்ட இரு பண்புச் சுரப்பி - கணையம்


* முதுகின் மேற்புறம் கழுத்தின் இருபுறமும் அமைந்துள்ள தசையின் பெயர் - ட்ரப்பீசியஸ்


* மனித செவியில் காக்லியா என்னும் உறுப்பு எதனுடன் இணைந்துள்ளது - சாக்குலஸ்


* முதுகின் பின்புற அகன்ற தசையின் பெயர் - லாட்டிஸ்மஸ் டார்சை


* பறவைகளின் மூச்சுக் குழலின் அடிப்புறத்தில் அமைந்துள்ள குரல் வரையின் பெயர் - சிரிங்கஸ்


* மனிதனின் மூச்சுக்குழலில் உள்ள குறுத்தெலும்புகளின் எண்ணிக்கை - 16 முதல் 20 வரை


* நூரையீரல்களைச் சுற்றியுள்ள கடற்பஞ்சு போன்ற உறையின் பெயர் - பிளியூரா


* இரு நூரையீரல்களின் நடுவில் உள்ள இடைவெளியின் பெயர் - மீடியாஸ்டினம்


* நரம்பு மண்டலத்தின் செயல் திறன் அலகுகளாக அமைந்துள்ளது - நியூரான்கள்


* இதயத்தை சுற்றியுள்ள மெல்லிய படலத்தின் பெயர் - பெரிகார்டியம்


* வலது புற ஆரிக்கிள், வெண்ட்ரிக்கிள் கருவிகளுக்கு இடையே உள்ள பாதுகாப்பு வால்வின் பெயர் - மூவிதழ் வால்வு


* மனித இதயத்தின் எடை - ஆண்கள் - 285 முதல் 340 கிராம் வரை, பெண்கள் - 247 முதல் 285 கிராம் வரை


* நுரையீரல் சிரைகள் இதயத்தின் எந்த அறைகளினுள் திறக்கின்றன - இடது ஆரிக்கிள்


* இடது புற ஆரிக்கிள், வெண்ட்ரிக்கிள்களுக்கு இடையே உள்ள வால்வின் பெயர் - ஈரிதழ் வால்வு


* கூம்பு வடிவமுடைய இதயம் அமைந்துள்ள இடம் - மீடியாஸ்டினம்


* இதயம், இரைப்பை, நூரையீரல் போன்ற உறுப்புக்களுடன் பரிவு நரம்புகள் பின் மூளையில் உள்ள எப்பகுதியில் இணைந்துள்ளன? - முகுளம்


* இரைப்பையில் சுரக்கப்படும் எந்த நொதி புரத்தின் செரிமானத்தைத் துவக்குகிறது - பெப்சின்


* மனிதனின் உடல் உள்ளுறுப்புக்களுள் மிகப் பெரியது - கல்லீரல்


* சுவாசிக்கும்போது அளவில் மாறுபடாத வாயு - நைட்ரஜன்


* லெக்கான் கோழி ஆண்டுக்கு எத்தனை முட்டைகள் வரை இடும் - 200


* ஈமு கோழியில் எத்தனை விழுக்காடு கொழுப்பு இல்லை - 98 சதவிகிதம்


* உருளைக்கிழங்கு மற்றும் பச்சை மிளகாய் எந்த நாட்டில் இருந்து இந்தியாவிற்கும் கொண்டு வரப்பட்டது - தென் அமெரிக்கா


* இதயத்தை நோக்கி இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய்களின் பெயர் - சிரைகள்


* இதயத்திலிருந்து இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய்களின் பெயர் - தமனிகள்


* டெல்டாயிடு தசைகள் காணப்படும் பகுதி - தோள்பட்டை


* மால்பீஜியன் உறுப்பின் குறுக்களவு - 0.2 மி,மீ


* யூஸ்யேசியன் குழல் காணப்படும் பகுதி - நடு செவி


* நுரையீரல் தமனி, பெருந்தமனிகளின் துவக்கத்தில் அமைந்துள்ள வால்வுகளின் பெயர் - அரைச்சந்திரன் வால்வுகள்


* சிறுநீரகத்தின் செயல் அலகாகிய நெஃப்ரான் அமைந்துள்ள பகுதி - கார்டெக்ஸ்


* சிறுநீரகத்தின் குழிந்த உட்புறத்தின் மையப்பகுதியின் பெயர் - ஹைலஸ்


* எலும்புச் தசையின் செயல் அலகு - சார்கோமியர்


* மாவுப் பொருட்களின் செரிமானத்தைத் துவக்குவதற்கு உமிழ்நீரில் அமைந்துள்ள நொதியின் பெயர் - உமிழ்நீர்


* இந்திய ஜோதிடவியலின் தந்தை - வராகமிகிரர்

* உலகின் ஒரே இந்து மத நாடு - நேபாளம்

* உலக சமாதானத்தின் காவலன் எனப்படுவது - ஐ.நா.சபை

* ஐ.நா உலகப்பெண்கள் மாநாடு நடைபெற்ற இடம் - பெல்ஜியம்

* ஐரோப்பாவின் நோயாளி என்று அழைக்கப்படும் நாடு - துருக்கி

* தமிழகத்தில் பி.சி.ஜி அம்மைப்பால் ஆய்வுக்கூடம் உள்ள இடம் - கிண்டி

* தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் உள்ள நகரம் - நாக்பூர்

* ஜப்பானின் பிரபல நாடக வடிவத்தின் பெயர் - கபூகி

* அணுசக்தி தயாரிக்க உதவும் மூலப்பொருள் - யுரேனியம் மற்றும் தோரியம்

* தமிழகக் கலைக்கு மெளரியர்கள் ஆற்றிய தொண்டு - பிராகிருத மொழி

* தமிழகத்தில் வெடிமருந்து தயாரிப்பு நிலையம் அமைந்துள்ள இடம் - அரவங்காடு

* வெலிங்டன் கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது - படகுப்போட்டி

* தேசிய இதய ஆராய்ச்சிக் கழகம் உள்ள இடம் - தில்லி

* சைப்ரஸ் நாட்டின் தலைநகர் - நிகோசியா

* சோயாபீன்சில் அதிகம் உள்ள சத்துப்பொருள் - புரதம்

* இந்தியாவின் முதல் பாதுகாப்புத்துறை அமைச்சர் - தார் பல்தேவ் சிங்

* இந்தியாவின் இரண்டாவது செயற்கைக் கோள் - பாஸ்கரா

* காந்திஜி எந்த நாட்டிற்கு சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்றார் - இங்கிலாந்து

* சிறுசேமிப்புக்கு அரசு எத்தனை வரிசையில் பத்திரங்களை வெளியிட்டது - 8 வரிசை

* லதா மங்கேஷ்கர் விருது வழங்கும் மாநில அரசு - மத்தியப்பிரதேசம்

* மஜ்லிஸ் என்பது எந்த நாட்டு பாராளுமன்றத்தின் பெயர் - ஈரான்

* சீனாவிற்கு சென்ற முதல் இந்தியப் பிரதமர் - இராஜீவ்காந்தி

* உலகிலேயே மிக அதிக அளவில் கார்களைப் பயன்படுத்தும் நாடு - அமெரிக்கா

* மகாத்மா காந்தியின் தமிழ் ஆசான் - தில்லையடி கன்னியப்பச் செட்டியார்.

* காந்திஜி பாரிஸ்டர் பட்டம் பெற்ற ஆண்டு - 1914

* காந்தி திரைப்படத்தை தயாரித்தவர் - ரிச்சர்டு அட்டன்பரோ.

* காந்தியடிகள் 2,338 நாட்கள் சிறைத் தண்டனை அனுபவித்தார்.

* காந்தியடிகளின் சமாதி ராஜ்காட்டில் உள்ளது.

* பாரதியாருக்குப் பிடித்த ஆங்கிலக் கவிஞர் - ஷெல்லி

* குருநானக்கிற்கு வழிகாட்டியாகத் திகழ்நதவர் - கபீர்தாசர்

* ஜப்பானின் பிரபல நாடக வடிவத்தின் பெயர் - கபூகி

* இந்தியாவில் 500 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு - 1987

* கப்பலின் நேரத்தைக் கணக்கிட உதவும் கருவி - குரோனோமீட்டர்

* சைப்ரஸ் என்பது எந்தக் கண்டத்தில் உள்ளது - ஆசியா

* சைப்ரஸ் நாட்டின் தலைநகர் - நிகோசியா

* துப்பாக்கிச் சுடுதல் துறையின் வல்லுநர் - ஜஸ்பால் ராணா

* சீனப்பெருஞ்சுவரின் நீளம் - 3460 கிலோமீட்டர்

* லோக்சபையின் பதவிக்காலம் 6 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டது எந்த சட்டத்திலிருந்து - 42-வது திருத்தம்

* வாக்களிப்பதற்கான வயதுவரம்பை 21-லிருந்து 18-ஆகக் குறைத்த சட்டத் திருத்தம் - 61-வது சட்ட திருத்தம்.

* பாராளுமன்றக் கூட்டத் தொடர்களில் நீண்ட காலக் கூட்டத்தொடர் எது - பட்ஜெட் கூட்டத்தொடர்

* தகவல் தொடர்பு என்னும் தலைப்பு எந்தப் பட்டியலில் உள்ளது - மத்தியப் பட்டியல்

* பம்பாய் மாகாணச் சங்கத்தைத் தோற்றுவித்தவர் - பத்ருதீன் தயாப்ஜி

* ஒரு மாநிலத்தில் இயற்றப்படும் சட்டங்களில் மாநில ஆளுநரின் கையொப்பம் அவசியம் என்று கூறும் ஷரத்து - ஷரத்து 200

* ஜம்மூ-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் ஷரத்து - ஷரத்து 370

* ஜம்மூ-காஷ்மீர் மாநிலத்தின் அலுவலக மொழி - உருது

* இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் - சரோஜினி நாயுடு

* அரசியலமைப்பின் மிக முக்கிய ஷரத்து என்று டாக்டர் அம்பேத்கார் குறிப்பிட்ட ஷரத்து - ஷரத்து 32

* இந்தியாவில் முதன் முதலில் தேசிய வருமானம் கணக்கெடுக்கப்பட்ட ஆண்டு - 1867 - 67

* இந்தியாவின்  முதல் தொலைக்காட்சி நிலையம் அமைந்துள்ள இடம் - தில்லி

* இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை - 12652

* காஸ்டிக் சோடா தொழிற்சாலை அமைந்துள்ள இடம் - மேட்டூர்

* கனநீர் தொழிற்சாலை உள்ள இடம் - தூத்துக்குடி

* இந்தியாவின் மூத்த தலைவர் எனப்படுபவர் - தாதாபாய் நெளரோஜி

* தலைமை தேர்தல் ஆணையரின் பதவிக்காலம் - 6 ஆண்டுகள்

* பாராளுமன்ற ஆட்சிமுறை தோன்றிய நாடு - இங்கிலாந்து

* அயர்லாந்து நாட்டின் தலைநகர் - டூப்ளின்

* இந்தியாவின் முதன் முதலில் தேசிய நெருக்கடி நிலை அமுல்படுத்தப்பட்ட ஆண்டு - 1962

* இந்தியாவிற்கு வந்த முதல் சீனப்பயணி - பாஹியான்

* ஆசியா கண்டத்தின் மிகப்பெரிய நகரம் - டோக்கியோ

* உலகில் அணுகுண்டை தயாரித்த முதல் நாடு - ஜெர்மனி

* மறைந்த நகரம் என அழைக்கப்படும் நகரம் - சீனாவின் தலைநகரான பீஜிங்

* நிலவில் ஏற்றப்பட்ட முதல் கொடி எந்த நாட்டினுடையது - ரஷ்யா

* உலகில் இரயில் போக்குவரத்து இல்லாத நாடு - ஆப்கானிஸ்தான்

* இந்தியாவில் அதிக அளவில் தொலைபேசி இணைப்பு அளிக்கப்பட்ட மாநிலம் - கேரளா

* உலகில் பிறப்பு விகிதம் அதிகரிக்காத ஒரே நாடு - நேபாளம்

* இந்திய எஃகுத் தொழிலின் தந்தை எனப்படுபவர் - ஜே.ஆர்.டி. டாட்டா

* கடல் அலை மூலம் முதன் முதலில் மின்சாரம் தயாரித்த நாடு - பிரான்ஸ்

* உலகில் வருமான வரி இல்லாத நாடு - சவுதி அரேபியா

* ஈரான் நாட்டின் தேசியச் சின்னம் - ரோஜா

* ஆசியாவில் மக்கள் சேவைக்காக வழங்கப்படும் மிக உயரிய விருது - மக்ஸேஸே விருது.

* மின்சார மீன் எனப்படுவது - ஈல்

* இந்திய தயாரித்த முதல் நீர்மூழ்கிக் கப்பலின் பெயர் - சால்க்கி

* நெடுந்தூரம் கண்களுக்குத் தெரியும் நிறம் - சிவப்பு

* இந்திய பசுமைப்புரட்சிப் பயிர் - கோதுமை

* ஒலிம்பிக் கொடியில் உள்ள ஐந்து வளையங்கள் குறிப்பிடுவது - ஐந்து கண்டங்கள்

* இரத்த அழுத்தமானியைக் கண்டறிந்தவர் - கோரேட்காஃப்

* நரம்பியல் சிறுநீரக நோய்களை ஏற்படுத்தும் காற்றுமாசு பொருள் - ஈயம்

* வின்கிரிஸ்டின் என்ற நித்ய கல்யாணியில் உள்ள பொருள் எந்த நொயைக் குணப்படுத்தப் பயன்படுகிறது - இரத்தப் புற்றுநோய்

* புகையிலையில் உள்ள நச்சுப்பொருள் - நிக்கோட்டின்

* குறைந்த அளவில் சிறுநீர் வெளியேறுதல் - ஆலிகுரியா

* பாலைவனங்களில் அடிக்கடி தோன்றும் பொய்த்தோற்றம் - கானல் நீர்

* தாவரங்களின் வளர்ச்சியைக் குறிப்பிடும் கருவி - கிரெஸ்கோகிராப்

* தேசிய மாம்பழத் தோட்டம் உள்ள இடம் - சண்டிகர்

* சோயாபீன்சில் அதிகம் உள்ள சத்துப் பொருள் - புரதம்

* காளான்கள் பற்றிய அறிவியல் - மைக்காலஜி

* உலகிலேயே அதிக வீரர்களைக் கொண்ட விமானப்படை சீன விமானப்படைதான்.

* இந்தியாவில் முதல் பெண்கள் கல்லூரி 1879-ம் ஆண்டு நிறுவப்பட்டது. கோல்கத்தாவில் நிறுவப்பட்ட இக்கல்லூரியின் பெயர் - பேத்தூன்.

* இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் கட்டும் பணி கி.பி.1174-ல் தொடங்கப்பட்டு, 1350-ல் முடிவடைந்தன.

* ஹிரோஷிமாவில் வீசப்பட்ட உலகின் முதல் அணுகுண்டின் எடை - 4,082 கிலோ.

* தமிழகத்தின் முதல் ரயில் பாதை ராயபுரத்தில் இருந்து ஆற்காடு வாலாஜா வரை 1856-ல் போடப்பட்டது.

* வீரமாமுனிவர் தொகுத்த தமிழ் அகராதியின் பெயர் சதுரகராதி. 1732-ல் இது தொகுக்கப்பட்டது.

* தொல்காப்பியம், எட்டுத் தொகை, பத்துப்பாட்டு ஆகியவை சங்க இலக்கியங்களாக வகைப்படுத்தப்படுகின்றன.

* தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் பலமொழி நூல்களும், கையெழுத்துப் பிரதிகளும், ஓலைச்சுவடிகளும் உள்ளன.

* கருங்கடல் ஐரோப்பாவிற்கும், ஆசியாவிற்கும் இடையில் உள்ள கடல். இதன் ஆழம் 7,250 அடி.

* தமிழ்நாட்டில் 4 ஆயிரத்து 13 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரயில் பாதைகளும், 679 ரயில் நிலையங்களும் உள்ளன.

* உலக அதிசயங்களுள் ஒன்றான சீனப் பெருஞ்சுவர் சீனாவை சுற்றி சுமார் 6 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கு அமைந்துள்ளது. இதன் உயரம் இடத்திற்கு இடம் * வேறுபடுகிறது. அதாவது, 3 முதல் 10 மீட்டர் வரை இதன் உயரம் காணப்படுகிறது.

* அமெரிக்காவின் 16-வது அதிபர் - ஆபிரகாம் லிங்கன்

* இந்தியாவிற்கும், அரேபிய தீபகற்பத்திற்கும் இடையே அமைந்துள்ள அரபிக் கடலின் பரப்பளவு - சுமார் 14,21,000 சதுர மைல்

* இந்தியாவின் தென்கிழக்குப் பகுதி மற்றும் இலங்கையின் வடபகுதி ஆகியவற்றுக்கு இடையே அமைந்துள்ள ஜலசந்தி - பாக் ஜலசந்தி

* சூரியனுக்கு ஹீலியோ என்ற பெயரும், அப்பல்லோ என்ற பெயரும் சூட்டியவர்கள் - கிரேக்கர்கள்

* கடல் அலைகளின் அதிகபட்ச உயரம் - 27 அடி

* நடமாடும் நடமாடும் பெட்ரோல் நிலையங்கள் உள்ள நாடு - பிரிட்டன்.

* நுகர்கின்ற மூக்கில் 10 மில்லியன் நுகர்வு முனைகள் உள்ளன.

* நம் கண்களில் பல மில்லியன் ஒளி உணர்வு, நிற உணர்வு செல்கள் உள்ளன.

* சீன மொழியில் உள்ள எழுத்துக்கள் - 1,500

* உலகில் அதிகளவு கப்பல் போக்குவரத்து நடைபெறும் நகரம் - பனாமா கால்வாய்.

* பாரத ரத்னா விருது முதன்முதலில் யாருக்கு வழங்கப்பட்டது - மூதறிஞர் ராஜாஜிக்கு

* முதன்முதலில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்ற நாடு - அமெரிக்கா

* உலகிலேயே மிகப் பெரிய தபால்தலை தொகுப்பு வைத்திருப்பவர் - எலிசபெத் ராணி

* எளிதில் உருகும் உலோகம்  - காரீயம்.

* எளிதில் ஆவியாகாத திரவம்  - பாதரசம்.

* இந்தியாவில் முதன்முதலாக மனநோய் மருத்துவமனை 1871-ம் ஆண்டு சென்னை கீழ்ப்பாக்கத்தில் தொடங்கப்பட்டது.

* உலகின் மிகப் பெரிய நூலகம் வாடிகன் நகரில் உள்ளது.

* தேசப்படம், நிலப்படம் சம்பந்தப்பட்ட பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது - கார்ட்டோ கிராஃபி.

* மலேசியா நாட்டில் மிக உயரமான  கோபுரம் - பெட்ரோனாஸ் டவர் 

* நமது உடலில்  உள்ள வியர்வை சுரப்பிகள் - 20 லட்சம்1.செயற்கை ரப்பரை கண்டுபிடித்தவர் யார்? - குஸ்டீவ்வான் சார்டெட், 1827.


2.மயக்க மருந்தை கண்டுபிடித்தவர் யார்? - மோட்டன் மற்றும் ஜாக்ஸன்.


3.கதிரியக்கச் செயலை கண்டறிந்தவர் யார்? - ஹென்றி பெக்கோரல், 1896.


4.ரேயானை முதன் முதலில் கண்டுபிடித்தவர் யார்? - கார்டனேட்.


5.மின் விளக்கை கண்டுபிடித்தவர் யார்? - தாமஸ் ஆல்வா எடிசன், 1878.


6.அசைவின் சட்டத்தை கண்டுபிடித்தவர் யார்? - ஐசக் நியூட்டன்.


7.அணுகுண்டை கண்டுபிடித்தவர் யார்? - ஜெ.ராபர்ட் ஓப்பன்ஹைமர்,1945.


8.புன்சன் அடுப்பை கண்டுபிடித்தவர் யார்? - வில்ஹெம் வான்பன்சன், 1855 (ஜெர்மனி)9.விமானத்தை கண்டுபிடித்தவர் யார்? - ஆர்வில் பி வில்பர்ரைட், 1903


10.திருடர் எச்சரிப்பு கருவியை கண்டுபிடித்தவர் யார்? - எட்வின் டி.ஹோம்ஸ், 1858.


11.டீசல் இன்ஜினை கண்டுபிடித்தவர் யார்? - ருடோலஃப் டீசல் 1895. (ஜெர்மன்)


12.கண்ணாடியை கண்டுபிடித்தவர் யார்? - ஆக்ஸ்பர்க், 1080 (ஜெர்மனி)


13.மதிவண்டியை கண்டுபிடித்தவர் யார்? - கிர்க்பாடிரிக் மாக்மிலென், 1839-40 (பிரிட்டன்)


14.சினிமாவை கண்டுபிடித்தவர் யார்? - லூயி பிரின்ஸ், 1885 (பிரான்ஸ்)


15.லேசரை கண்டுபிடித்தவர் யார்? - T.H.மைமா, 1960.


16.குளோரினை கண்டுபிடித்தவர் யார்? - K.ஷீல்லி, 1774.17.அலுமினியத்தை கண்டுபிடித்தவர் யார்? - F.ஹோலர், 1827.


18.கால்சியத்தை கண்டுபிடித்தவர் யார்? - H.டேவி, 1808.


19.ஹைட்ரஜனை கண்டுபிடித்தவர் யார்? - H.கேவண்டிஸ், 1766.


20.பாஸ்பரஸை கண்டுபிடித்தவர் யார்? - H.பிராண்ட், 1669.


21.ரேடியத்தை கண்டுபிடித்தவர் யார்? - P&M.கியூரி, 1898


22.பொட்டாசியத்தை கண்டுபிடித்தவர் யார்? - H.டேவி, 1807.23.நைட்ரஜனை கண்டுபிடித்தவர் யார்? - D.ரூதர்போர்டு, 1772.24.யுரேனியத்தை கண்டுபிடித்தவர் யார்? - E.M.பெலிகாட், 1841.25.அயோடியனை கண்டுபிடித்தவர் யார்? - B.கோர்ட்டாய்ஸ், 1812.26.நிக்கலை கண்டுபிடித்தவர் யார்? - A.க்ரான்ஸ்டெட், 1751.27.ரேடியோ கதிர் வீச்சை கண்டுபிடித்தவர் யார்? - கியூரி.


*அதிக எழுத்தறிவு கொண்ட மாவட்டம்-கன்னியாகுமரி (88.11%)

*சென்னை மாநகர முதல் பெண் காவல்துறை அதிகாரி-திருமதி.லத்திகா சரண்.

*தமிழ்நாட்டின் ஹாலந்து-திண்டுக்கல் (மலர் உற்பத்தி).

*தமிழ்நாட்டின் ஹாலிவுட்-கோடம்பாக்கம்

*தமிழ்நாட்டு மான்செஸ்டர்-கோயம்புத்தூர்

*தமிழகத்தின் நுழைவாயில்-தூத்துக்குடித் துறைமுகம்

*தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம்-தஞ்சை

*உலகிலேயே மிக நீளமான இரண்டாவது கடற்கரை-மெரினா 13 கி.மீ நீளம்.

*மலைகளின் இளவரசி-வால்பாறை

*மலைவாசஸ்தலங்களின் ராணி-உதகமண்டலம்

*மிக உயர்ந்த கோபுரம்-திருவில்லிபுத்தூர்

*மிக உயர்ந்த சிகரம்-தொட்டபெட்டா (2,636 m)

*மிக உயரமான திருவள்ளுவர் சிலை-133 அடி உயரம், கன்னியாகுமரி

*மிக நீளமான ஆறு-காவிரி (760 கி.மீ)

*மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம்-பெரம்பலூர் (4,86,971)

*மிகச் சிறிய மாவட்டம்(பரப்பளவில்)-சென்னை (174 கி.மீ)

*மிகப் பழைய அணைக்கட்டு-கல்லணை

*மிகப் பெரிய கோயில்-பிரகதீஸ்வரர் கோயில்

*மிகப் பெரிய தேர்-திருவாரூர் தேர்

*மிகப் பெரிய தொலைநோக்கி-காவலூரில் உள்ள “வைனுபாப்பு” (ஆசியாவிலேயே மிகப்பெரியது. உலகில் 18 வது)

*மிகப் பெரிய பாலம்-பாம்பன் பாலம்

*மிகப் பெரிய மாவட்டம்(பரப்பளவில்)-தருமபுரி (9622 கி.மீ)

*முதல் இருப்புப் பாதை-ராயபுரம்-வாலாஜா (1856)

*முதல் தமிழ் நாளிதழ்-சுதேசமித்ரன் (1829)

*முதல் நாளிதழ்-மதராஸ் மெயில் (1873)

*முதல் பெண் ஆளுநர்-பாத்திமா பீபி

*முதல் பெண் தலைமைச் செயலாளர்-திருமதி.லக்ஷ்மிபிரனேஷ்

*முதல் பெண் நீதிபதி-பத்மினி ஜேசுதுரை

*முதல் பெண் மருத்துவர்-டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி

*முதல் பெண் முதலமைச்சர்-ஜானகி ராமச்சந்திரன்

*முதல் பேசும் படம்-காளிதாஸ் (1931)

*முதல் மாநகராட்சி-சென்னை (26-09-1688)

*முதல் வானொலி நிலையம்-சென்னை மாநகராட்சி வளாகம் 1930.

1.உலகிலேயே உயரமான பாலூட்டி ஒட்டகசிவிங்கிதான்.
இதன் இதயம் சுமார் 10.8 கிலோ எடைகொண்டது.

2.ஒட்டகசிவிங்கியின் அறிவியல் பெயர் Giraffa camelopardalis ஆகும்

3.எல்லா மிருகங்களை விட ஒட்டகசிவிங்க்குத்தான் இரத்த அழுத்தம் அதிகம்.
 ஒரு நிமிடத்தில் இதன் இதயம் 605 லிட்டர் இரத்தத்தை பம்ப் செய்யும்
வல்லமை கொண்டது.

4.முழு வளர்சிசி அடைந்த ஒட்டகசிவிங்கியின் கழுத்து 227 கிலோ எடைகொண்டது.

5.ஒட்டகத்தைவிட ஒட்டகச்சிவிங்கியால் நீண்ட நாட்கள் தண்ணீர் இல்லாமல் வாழமுடியும்.

6.நாக்கு கறுப்பு நிறத்தில் இருக்கும்.நீளம் சுமார் 21 அங்குலம்.

7.நாக்கால் தன்னுடைய காதுகளை எளிதாக சுத்தம் செய்யும்.

8.ஒட்டகச்சிவிங்கி மிகப்பலமாக உதைக்கும்,இதன் ஒரு உதை சிங்கத்தையே சாய்த்துவிடும்.

9.இரண்டு ஆண் ஒட்டகச்சிவிங்கிகள் சந்திக்கும்போது, தங்கள் நீண்ட கழுத்துக்களை மரியாதை நிமித்தமாக மோதிக்கொள்ளும்.