twitter
rss




* இந்திய ஜோதிடவியலின் தந்தை - வராகமிகிரர்

* உலகின் ஒரே இந்து மத நாடு - நேபாளம்

* உலக சமாதானத்தின் காவலன் எனப்படுவது - ஐ.நா.சபை

* ஐ.நா உலகப்பெண்கள் மாநாடு நடைபெற்ற இடம் - பெல்ஜியம்

* ஐரோப்பாவின் நோயாளி என்று அழைக்கப்படும் நாடு - துருக்கி

* தமிழகத்தில் பி.சி.ஜி அம்மைப்பால் ஆய்வுக்கூடம் உள்ள இடம் - கிண்டி

* தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் உள்ள நகரம் - நாக்பூர்

* ஜப்பானின் பிரபல நாடக வடிவத்தின் பெயர் - கபூகி

* அணுசக்தி தயாரிக்க உதவும் மூலப்பொருள் - யுரேனியம் மற்றும் தோரியம்

* தமிழகக் கலைக்கு மெளரியர்கள் ஆற்றிய தொண்டு - பிராகிருத மொழி

* தமிழகத்தில் வெடிமருந்து தயாரிப்பு நிலையம் அமைந்துள்ள இடம் - அரவங்காடு

* வெலிங்டன் கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது - படகுப்போட்டி

* தேசிய இதய ஆராய்ச்சிக் கழகம் உள்ள இடம் - தில்லி

* சைப்ரஸ் நாட்டின் தலைநகர் - நிகோசியா

* சோயாபீன்சில் அதிகம் உள்ள சத்துப்பொருள் - புரதம்

* இந்தியாவின் முதல் பாதுகாப்புத்துறை அமைச்சர் - தார் பல்தேவ் சிங்

* இந்தியாவின் இரண்டாவது செயற்கைக் கோள் - பாஸ்கரா

* காந்திஜி எந்த நாட்டிற்கு சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்றார் - இங்கிலாந்து

* சிறுசேமிப்புக்கு அரசு எத்தனை வரிசையில் பத்திரங்களை வெளியிட்டது - 8 வரிசை

* லதா மங்கேஷ்கர் விருது வழங்கும் மாநில அரசு - மத்தியப்பிரதேசம்

* மஜ்லிஸ் என்பது எந்த நாட்டு பாராளுமன்றத்தின் பெயர் - ஈரான்

* சீனாவிற்கு சென்ற முதல் இந்தியப் பிரதமர் - இராஜீவ்காந்தி

* உலகிலேயே மிக அதிக அளவில் கார்களைப் பயன்படுத்தும் நாடு - அமெரிக்கா

* மகாத்மா காந்தியின் தமிழ் ஆசான் - தில்லையடி கன்னியப்பச் செட்டியார்.

* காந்திஜி பாரிஸ்டர் பட்டம் பெற்ற ஆண்டு - 1914

* காந்தி திரைப்படத்தை தயாரித்தவர் - ரிச்சர்டு அட்டன்பரோ.

* காந்தியடிகள் 2,338 நாட்கள் சிறைத் தண்டனை அனுபவித்தார்.

* காந்தியடிகளின் சமாதி ராஜ்காட்டில் உள்ளது.

* பாரதியாருக்குப் பிடித்த ஆங்கிலக் கவிஞர் - ஷெல்லி

* குருநானக்கிற்கு வழிகாட்டியாகத் திகழ்நதவர் - கபீர்தாசர்

* ஜப்பானின் பிரபல நாடக வடிவத்தின் பெயர் - கபூகி

* இந்தியாவில் 500 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு - 1987

* கப்பலின் நேரத்தைக் கணக்கிட உதவும் கருவி - குரோனோமீட்டர்

* சைப்ரஸ் என்பது எந்தக் கண்டத்தில் உள்ளது - ஆசியா

* சைப்ரஸ் நாட்டின் தலைநகர் - நிகோசியா

* துப்பாக்கிச் சுடுதல் துறையின் வல்லுநர் - ஜஸ்பால் ராணா

* சீனப்பெருஞ்சுவரின் நீளம் - 3460 கிலோமீட்டர்

* லோக்சபையின் பதவிக்காலம் 6 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டது எந்த சட்டத்திலிருந்து - 42-வது திருத்தம்

* வாக்களிப்பதற்கான வயதுவரம்பை 21-லிருந்து 18-ஆகக் குறைத்த சட்டத் திருத்தம் - 61-வது சட்ட திருத்தம்.

* பாராளுமன்றக் கூட்டத் தொடர்களில் நீண்ட காலக் கூட்டத்தொடர் எது - பட்ஜெட் கூட்டத்தொடர்

* தகவல் தொடர்பு என்னும் தலைப்பு எந்தப் பட்டியலில் உள்ளது - மத்தியப் பட்டியல்

* பம்பாய் மாகாணச் சங்கத்தைத் தோற்றுவித்தவர் - பத்ருதீன் தயாப்ஜி

* ஒரு மாநிலத்தில் இயற்றப்படும் சட்டங்களில் மாநில ஆளுநரின் கையொப்பம் அவசியம் என்று கூறும் ஷரத்து - ஷரத்து 200

* ஜம்மூ-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் ஷரத்து - ஷரத்து 370

* ஜம்மூ-காஷ்மீர் மாநிலத்தின் அலுவலக மொழி - உருது

* இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் - சரோஜினி நாயுடு

* அரசியலமைப்பின் மிக முக்கிய ஷரத்து என்று டாக்டர் அம்பேத்கார் குறிப்பிட்ட ஷரத்து - ஷரத்து 32

* இந்தியாவில் முதன் முதலில் தேசிய வருமானம் கணக்கெடுக்கப்பட்ட ஆண்டு - 1867 - 67

* இந்தியாவின்  முதல் தொலைக்காட்சி நிலையம் அமைந்துள்ள இடம் - தில்லி

* இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை - 12652

* காஸ்டிக் சோடா தொழிற்சாலை அமைந்துள்ள இடம் - மேட்டூர்

* கனநீர் தொழிற்சாலை உள்ள இடம் - தூத்துக்குடி

* இந்தியாவின் மூத்த தலைவர் எனப்படுபவர் - தாதாபாய் நெளரோஜி

* தலைமை தேர்தல் ஆணையரின் பதவிக்காலம் - 6 ஆண்டுகள்

* பாராளுமன்ற ஆட்சிமுறை தோன்றிய நாடு - இங்கிலாந்து

* அயர்லாந்து நாட்டின் தலைநகர் - டூப்ளின்

* இந்தியாவின் முதன் முதலில் தேசிய நெருக்கடி நிலை அமுல்படுத்தப்பட்ட ஆண்டு - 1962

* இந்தியாவிற்கு வந்த முதல் சீனப்பயணி - பாஹியான்

* ஆசியா கண்டத்தின் மிகப்பெரிய நகரம் - டோக்கியோ

* உலகில் அணுகுண்டை தயாரித்த முதல் நாடு - ஜெர்மனி

* மறைந்த நகரம் என அழைக்கப்படும் நகரம் - சீனாவின் தலைநகரான பீஜிங்

* நிலவில் ஏற்றப்பட்ட முதல் கொடி எந்த நாட்டினுடையது - ரஷ்யா

* உலகில் இரயில் போக்குவரத்து இல்லாத நாடு - ஆப்கானிஸ்தான்

* இந்தியாவில் அதிக அளவில் தொலைபேசி இணைப்பு அளிக்கப்பட்ட மாநிலம் - கேரளா

* உலகில் பிறப்பு விகிதம் அதிகரிக்காத ஒரே நாடு - நேபாளம்

* இந்திய எஃகுத் தொழிலின் தந்தை எனப்படுபவர் - ஜே.ஆர்.டி. டாட்டா

* கடல் அலை மூலம் முதன் முதலில் மின்சாரம் தயாரித்த நாடு - பிரான்ஸ்

* உலகில் வருமான வரி இல்லாத நாடு - சவுதி அரேபியா

* ஈரான் நாட்டின் தேசியச் சின்னம் - ரோஜா

* ஆசியாவில் மக்கள் சேவைக்காக வழங்கப்படும் மிக உயரிய விருது - மக்ஸேஸே விருது.

* மின்சார மீன் எனப்படுவது - ஈல்

* இந்திய தயாரித்த முதல் நீர்மூழ்கிக் கப்பலின் பெயர் - சால்க்கி

* நெடுந்தூரம் கண்களுக்குத் தெரியும் நிறம் - சிவப்பு

* இந்திய பசுமைப்புரட்சிப் பயிர் - கோதுமை

* ஒலிம்பிக் கொடியில் உள்ள ஐந்து வளையங்கள் குறிப்பிடுவது - ஐந்து கண்டங்கள்

* இரத்த அழுத்தமானியைக் கண்டறிந்தவர் - கோரேட்காஃப்

* நரம்பியல் சிறுநீரக நோய்களை ஏற்படுத்தும் காற்றுமாசு பொருள் - ஈயம்

* வின்கிரிஸ்டின் என்ற நித்ய கல்யாணியில் உள்ள பொருள் எந்த நொயைக் குணப்படுத்தப் பயன்படுகிறது - இரத்தப் புற்றுநோய்

* புகையிலையில் உள்ள நச்சுப்பொருள் - நிக்கோட்டின்

* குறைந்த அளவில் சிறுநீர் வெளியேறுதல் - ஆலிகுரியா

* பாலைவனங்களில் அடிக்கடி தோன்றும் பொய்த்தோற்றம் - கானல் நீர்

* தாவரங்களின் வளர்ச்சியைக் குறிப்பிடும் கருவி - கிரெஸ்கோகிராப்

* தேசிய மாம்பழத் தோட்டம் உள்ள இடம் - சண்டிகர்

* சோயாபீன்சில் அதிகம் உள்ள சத்துப் பொருள் - புரதம்

* காளான்கள் பற்றிய அறிவியல் - மைக்காலஜி

* உலகிலேயே அதிக வீரர்களைக் கொண்ட விமானப்படை சீன விமானப்படைதான்.

* இந்தியாவில் முதல் பெண்கள் கல்லூரி 1879-ம் ஆண்டு நிறுவப்பட்டது. கோல்கத்தாவில் நிறுவப்பட்ட இக்கல்லூரியின் பெயர் - பேத்தூன்.

* இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் கட்டும் பணி கி.பி.1174-ல் தொடங்கப்பட்டு, 1350-ல் முடிவடைந்தன.

* ஹிரோஷிமாவில் வீசப்பட்ட உலகின் முதல் அணுகுண்டின் எடை - 4,082 கிலோ.

* தமிழகத்தின் முதல் ரயில் பாதை ராயபுரத்தில் இருந்து ஆற்காடு வாலாஜா வரை 1856-ல் போடப்பட்டது.

* வீரமாமுனிவர் தொகுத்த தமிழ் அகராதியின் பெயர் சதுரகராதி. 1732-ல் இது தொகுக்கப்பட்டது.

* தொல்காப்பியம், எட்டுத் தொகை, பத்துப்பாட்டு ஆகியவை சங்க இலக்கியங்களாக வகைப்படுத்தப்படுகின்றன.

* தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் பலமொழி நூல்களும், கையெழுத்துப் பிரதிகளும், ஓலைச்சுவடிகளும் உள்ளன.

* கருங்கடல் ஐரோப்பாவிற்கும், ஆசியாவிற்கும் இடையில் உள்ள கடல். இதன் ஆழம் 7,250 அடி.

* தமிழ்நாட்டில் 4 ஆயிரத்து 13 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரயில் பாதைகளும், 679 ரயில் நிலையங்களும் உள்ளன.

* உலக அதிசயங்களுள் ஒன்றான சீனப் பெருஞ்சுவர் சீனாவை சுற்றி சுமார் 6 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கு அமைந்துள்ளது. இதன் உயரம் இடத்திற்கு இடம் * வேறுபடுகிறது. அதாவது, 3 முதல் 10 மீட்டர் வரை இதன் உயரம் காணப்படுகிறது.

* அமெரிக்காவின் 16-வது அதிபர் - ஆபிரகாம் லிங்கன்

* இந்தியாவிற்கும், அரேபிய தீபகற்பத்திற்கும் இடையே அமைந்துள்ள அரபிக் கடலின் பரப்பளவு - சுமார் 14,21,000 சதுர மைல்

* இந்தியாவின் தென்கிழக்குப் பகுதி மற்றும் இலங்கையின் வடபகுதி ஆகியவற்றுக்கு இடையே அமைந்துள்ள ஜலசந்தி - பாக் ஜலசந்தி

* சூரியனுக்கு ஹீலியோ என்ற பெயரும், அப்பல்லோ என்ற பெயரும் சூட்டியவர்கள் - கிரேக்கர்கள்

* கடல் அலைகளின் அதிகபட்ச உயரம் - 27 அடி

* நடமாடும் நடமாடும் பெட்ரோல் நிலையங்கள் உள்ள நாடு - பிரிட்டன்.

* நுகர்கின்ற மூக்கில் 10 மில்லியன் நுகர்வு முனைகள் உள்ளன.

* நம் கண்களில் பல மில்லியன் ஒளி உணர்வு, நிற உணர்வு செல்கள் உள்ளன.

* சீன மொழியில் உள்ள எழுத்துக்கள் - 1,500

* உலகில் அதிகளவு கப்பல் போக்குவரத்து நடைபெறும் நகரம் - பனாமா கால்வாய்.

* பாரத ரத்னா விருது முதன்முதலில் யாருக்கு வழங்கப்பட்டது - மூதறிஞர் ராஜாஜிக்கு

* முதன்முதலில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்ற நாடு - அமெரிக்கா

* உலகிலேயே மிகப் பெரிய தபால்தலை தொகுப்பு வைத்திருப்பவர் - எலிசபெத் ராணி

* எளிதில் உருகும் உலோகம்  - காரீயம்.

* எளிதில் ஆவியாகாத திரவம்  - பாதரசம்.

* இந்தியாவில் முதன்முதலாக மனநோய் மருத்துவமனை 1871-ம் ஆண்டு சென்னை கீழ்ப்பாக்கத்தில் தொடங்கப்பட்டது.

* உலகின் மிகப் பெரிய நூலகம் வாடிகன் நகரில் உள்ளது.

* தேசப்படம், நிலப்படம் சம்பந்தப்பட்ட பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது - கார்ட்டோ கிராஃபி.

* மலேசியா நாட்டில் மிக உயரமான  கோபுரம் - பெட்ரோனாஸ் டவர் 

* நமது உடலில்  உள்ள வியர்வை சுரப்பிகள் - 20 லட்சம்




0 comments: