ஒட்டகசிவிங்கி,Giraffe - www.anpunila.com

பொதுஅறிவு. தன்னம்பிக்கை.

va

Monday, September 1, 2014

ஒட்டகசிவிங்கி,Giraffe

1.உலகிலேயே உயரமான பாலூட்டி ஒட்டகசிவிங்கிதான்.
இதன் இதயம் சுமார் 10.8 கிலோ எடைகொண்டது.

2.ஒட்டகசிவிங்கியின் அறிவியல் பெயர் Giraffa camelopardalis ஆகும்

3.எல்லா மிருகங்களை விட ஒட்டகசிவிங்க்குத்தான் இரத்த அழுத்தம் அதிகம்.
 ஒரு நிமிடத்தில் இதன் இதயம் 605 லிட்டர் இரத்தத்தை பம்ப் செய்யும்
வல்லமை கொண்டது.

4.முழு வளர்சிசி அடைந்த ஒட்டகசிவிங்கியின் கழுத்து 227 கிலோ எடைகொண்டது.

5.ஒட்டகத்தைவிட ஒட்டகச்சிவிங்கியால் நீண்ட நாட்கள் தண்ணீர் இல்லாமல் வாழமுடியும்.

6.நாக்கு கறுப்பு நிறத்தில் இருக்கும்.நீளம் சுமார் 21 அங்குலம்.

7.நாக்கால் தன்னுடைய காதுகளை எளிதாக சுத்தம் செய்யும்.

8.ஒட்டகச்சிவிங்கி மிகப்பலமாக உதைக்கும்,இதன் ஒரு உதை சிங்கத்தையே சாய்த்துவிடும்.

9.இரண்டு ஆண் ஒட்டகச்சிவிங்கிகள் சந்திக்கும்போது, தங்கள் நீண்ட கழுத்துக்களை மரியாதை நிமித்தமாக மோதிக்கொள்ளும்.


No comments: