10-பத்து
100-நூறு
1000-ஆயிரம்
10000-பத்தாயிரம்
100000-லட்சம்
1000000-பத்துலட்சம்
10000000-கோடி
100000000-அற்புதம்
1000000000-நிகற்புதம்
10000000000-கும்பம்
100000000000-கணம்
1000000000000-கற்பம்
10000000000000-நிகற்பம்
100000000000000-பதுமம்
1000000000000000-சங்கம்
10000000000000000-வெள்ளம்
100000000000000000-அந்நியம்
1000000000000000000-அற்ட்டம்
10000000000000000000-பறற்ட்டம்
100000000000000000000-பூறியம்
1000000000000000000000-முக்கோடி
10000000000000000000000-மகாயுகம்
நன்றி விசுவின் மக்கள் அரங்கம்.
January 4, 2011 at 9:31 PM
ஹை, இது நல்லா இருக்கே.