1.உலக அமைதிக்கான நோபல் பரிசு யாரால் சிபாரிசு செய்யப்படுகிறது ? நோர்வே அரசு 2. ’கருடா’ என்ற பெயர் கொண்ட விமானசேவை எந்த நாட்டில் ...
நம்பிக்கை என்பது
நம்பிக்கை என்பது, தொடக்கத்தில் ஒரு சின்னச் செடி. அதை ஆரம்பத்தில் யார் வேண்டுமானாலும் வெட்டி விடலாம். அதுவே ஆழமாக வளர்ந்துவிட்டால்... அகலமாகப் படர்ந்துவிட்டால்.... நம்பிக்கை விருட்சத்தை எவராலும் வெட்டா முடியாது.
நம்மைப் பற்றிய நமது நம்பிக்கைகள் ஆரம்பத்தில் சின்ன்னச் செடிதான். நம்மை கேலிபேசிகிற கூட்டம்.ஓர் ஆட்டு மந்தைதான்,கொஞ்சம் அசந்துவிட்டால்,அந்த ஆட்டுமந்தை நமது நம்பிக்கைச் செடியை மேய்ந்து நாசமாக்கிவிடும்.
நமது நம்பிக்கைகள் வளர்ந்து,கம்பீரமான விருட்சமாக நின்றால்,இந்த ஆட்டு மந்தை இதன் நிழலில் ஒதுங்கவரும்.குனிந்து பார்த்துக் கேலிபேசிய மூடர்கள், நிமிர்ந்து பார்த்துத் "தலைவரே...." என்பார்கள்.
------------------------